இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
18 ஸலவாத்தும் ஸலாமும், ஒருவர்க்குச் சொல்கின்றேன். அவ்வொருவர் யாரெனில், மறைந்த பொருளாய் அறி யப்படாதிருந்த அல்லாகுத் தஆலா தன்னைத் தானறியவும் பிறா றியவும் வெளிப்படுதற்கு ஏற்ற தானமும், சிருஷ்டிக னைத்தையும் சிருஷ்டித்தற்கு உபா தானகாரமும், அன் பியா க்களும், ஔலியாக்களும், வெளிதாதற்கு மூலமு மாய் அவதரித்த "காத்திமுல் அன்பியா, சையிதுல் முறுஸ் லீன், ஷபீடீல் முதுனபின், ஹபீபு றப்பில் ஆலமீன், அகுமது. முஜதபா, மகுமுது முறுத்தலா, முகம்மது முஸ்தபா ஸல்லல் லாகு சிலைசிவளில்ல மலர்கள அஸ் ஸலவாத்தம் ஸலாமும் அவர்கள் கிளைஞர்கள் மீதும், தோழர்கள் மீ தும், சந்ததிகள் மீதும் உண்டாவதாக. இவ்வகை ஹம்தும் ஸலவாத்தும் சொன்னபின், சுல் தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கபீறும் நபாதி விறயல் லாகு அன்கு அவர்களின் சிறந்த சரிதஞ் சொல்கின்றேன்.