1 - ம் அத்தியாயம்.* கோத்திரம் (இது, இறைத்து சுல்கானுல் ஆரிபீன் சையிது அகுபுவல் கவீர தலைஇற் றபாஇறயேல்லாத அன்த அவர்களின் கோத் நிரவாலாற்றைச் சொல்கின்றது. இதற்கு வன்முறை முறை போர் என்னும் ரவி - மைரு அப்துல்லாஹில் மகற,) சுவர்க்கலேராத்து அரச குமாரர்களாகிய இமாம் ஹ வன் இமாம் ஹீ பஸைன் றலியல்லாகு அன்குமா இருவரும் “நீர் இல்லையாளுல், உலகம் இல்லை ” என்று அல்ல குதி தஆலா முன்னோக்கிச் சொன்ன கத்துவமுள்ள நம் நபி முகம்மது ஸல்லல்லாக அவகிவஸல்ல மூவர்களின் அருமை மகளார் பாத்திமா ழலியல்மாரு அன்கா என்ற செல்வத் குமா ரர்கள். --இவர்கள் பூலோகத்திலேயே சுவர்க் லோகத்துப் பட்டாடைகளை உடுத்து, அங்குள்ள சிறந்த மாதுளம் பழா களத்தின்ற மகிமையுள்ளவர்கள். இவர்களின் மேம்பாடா ன அருமை பெருமைகள் இவ்ள்ளவின வென்று அறிதல் யார்க்கும் அறிது. நபி முகம்மது மெல்லல்வாகு அலைகிவஸல் ல் மவர்கள் இவ்விரு பௌததியர்களையும் தங்கள் புத்திரா கள் என்றும் திருவாய்மலர்ந்து 11ல் தடவைகளித் சொல்லி யிருக்கின்றார்கள். அன்றியும், நபி முகம்மக ஸல்லல்லாகு அலைசிவலல்ல மர்களின் ஒளி நபி ஆதம் அலைகிஸ்ஸலா மவர்களில் நின்று மகன் மகன் வழியாய் ஒவ்வொருவரிடத்தும் தங்கிவந்து அப்துல் முத்தலிபு இடத்துத் தங்கினபோது, அது அளில் கின்று மூன்று பங்காப்பு பிரிகை இரஸ்ட் க்கு அவர் (முன்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/20
Appearance