உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரிபுநாயக வசனம்.- குரு களுள் அப்துல்லா இடத்தும், மற்றொரு பங்கு அபித்தாலிபு இடத்தும் வந்து தங்கின என்றும், அப்தல்லா இடம் தங் கின் பங்கு நபி முகம்மது ஸல்லல்லாகு அலைவல்ல வர் க ளிடம் வந்து தங்கி, அவர்களில் நின்று அவர்கள் மகளார் பாத்திமா றலியல்லாகு அன்கா இடத்து வந்து தங்கிற்று என்றும், அப்த்தாலிபு இடம் வந்து தங்கின பங்கு அவர் குமரரர் அலி ரலியல்லாகு அன்கு அவர்களிடம் வந்து தங் கிற்று என்றும், இருவரும் விவாகஞ்செய்யப் பெற்றபின் அம் முன் ந பங்கும் ஒன்றாய்க் கலந்து திரண்டு சரிபாதி கொண்ட இரண்டு பங்காய்ப் பிரிந்து, ஒரு பங்கு ஹஸ் னும், மற்றொரு பங்கு ஹுஸைனும் ஆயின என்றும், ஆ தலால், அவ்விரு நாயகர்களும் இரு ஒளிகளாயும் இருக் கின்றார்கள் என்றும், இதற்கு ஆதாரமாக நபி முகம்மது ஸல்லல்லாகு அலைகிவஸல்ல மவர்கள் திருவாய் மலர்ந்து சொன்ன ஹத்து ஒன்று உண்டு என்றும் சொல்லப் படுகன் அந்த ஹத்து:-- றது. و عن جابر بن عبد الله رضى الله عنهما عن النبي صلى ! ملب ان الله خشنی وخلق عليا تورين بين يدي العرش نسبح الله و نقدسه قبل أن يخلق آدم بالفي عام فلما خلق الله آدم اسكننا في صلبه ثم فقلنا من صلب طيب و بطن طاهر حتى اسكننا في من صلب ابراهيم إلى صلب طيب و بطن طاهر حتى نقلنا ابراهیم ثم استننا في صلب عبد المطلب تم اخترق النور في عبد المطلب فصار ثاثاه في عبد الله وثلثه فى ابى طالب ثم اجتمع الدور منى ومن على في فاطمته فالحسن والحسين فوران من نور رب العالمين [' வ அன் ஜாபிறிபுனு அப்தில்லாஹி றலியல்லாத அன்குமா அனின்னபியயி ஸல்லல்லாத சிலைகிவஸல்லம்: ”]