ஆரிபுநாயக வசனம்.. 7 பத்ஹு அங்கே சென்று எல்லாருக்கும் ஸலாம் பகர்ந்து, குத்பு நாயகமவர்களுக்குத் தாழ்ச்சிபண்னி நின்றார்கள். பின் இருக்கும்படி உத்தரவாயிற்று; அவ்வுத்தரவின் வண் ணம் ஒலி மாருள் ஒருவராகிய அபுல் பத்ஹு அப்பெரி யோர் கூட்டத்தில் ஒரு புறத்தே ஒழுக்கத்தோடே உட் காந்தார்கள். அங்கே கூடியிருப்பவருள் ஒருவராவது வாய்திறந்து ஒருபேச்சும் பேசவில்லை. எல்லாம் அமைதி கா யிருந்தன. குத்பு நாயகமவர்கள் சிரங்குகளித்தவர்களா யிருந்தார்கள். வாறிருக்யிைல், சற்றுநேரஞ்சென்றபின் அபல் பத்து = தங்கள் உள்ளத்தில்: நாம் இப்போது இங்கிருங் அ தொயிகு நகரம்கோய், சையிது அகுமதுல் கபீறு றலியல் லாகு அன்கு அவர்குரிடத்து இருதத்தும் கிற்கா வும் பெற் சிறு முரீராக வேண்டும்என்று தாமாகவே கருதினார்கள். வர்கள் இப்படிக்கருதினவுடன் குனிந்துகொண்டிருந்த குத்பு நாயகசியர்கள் ஓபல்பத்ஹு அவர்களைல் பார்க்க நி மிர்ந்து கீழ்வருமாறு சொல்கின்றார்கள்:டா " என்சகோதரராகிய அபுல்பத்ஹே, எமன் சொல்வி. தைக்கேட்பீராக, உம்முடைய ஞானாசிரியர் பதாமிசில் - ருக்கும் சையிது அருமகல் கபீறு தார். நீர் அவளுடையபி. ஷர் என்று உம்முடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கின றது, அஃதன்றி, அல்லாகுத் தஆலா குர்தன் வேதத்திற சொன்னதாகிய, [அந்தக்கூட்டத்தார் தம்முடைய றப்பி னுடைய நேர்வழியில் • இருக்கின்றார்கள். இன்னும் அவர்கள் ஜெயம் பெற்றுக்கொண் டார்கள்] என்னும் பொருள் உள்ள. اولئك على هدي من ربهم واولئك هم المفلحون என்கின்ற ஆயத்தும் உம்முடைய செற்றியில் எழுதி விருக்கின்றது. அபுல்பத்ஹே, இவ்வெழுத்துக்கள் உம்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/183
Appearance