குத்புநாயகர் வாய்மொழி. நெற்றியினிடத்துப் பிரகாசிக்க இப்போது நான் காண்கின் றேன், ஆதலால், சையிது அகுமதுல் கபீறு டைய முரீதுக் நான் இறாதத்து ச்செய்து கிற்கா போர்த்தமாட்டேன். அவர் அல்லாகுத் தஆலா வின் ரகசியமானவர்; அவனுடை, ய வறுப்பமான மஹ்பூபா வைர்; வாஸிலீன் களுக்குத் தா ஜா னவர். அவர் என்னில் நின்றும் சிலவிஷயங்களில் அ திகப்பட்டவர். இக்காலத்தார் எல்லாரிலும் நானே சிறப் பும் தகுதியும் உள்ளவன். கெளதியத் திலே எனக்கு ஒப் பானவர் யாரும் இல்லை. நான் இதுவுலகத்தைவிட்டுப் போள பின்னர் சையிது அகுமதுல் சற்று தாம் கேதுல் அகு லமா யிருப்பார். அவருடைய கடைசிக்காலத்தில் அவரு குத்பியத்து கேளத்தியத்து களுடைய நிலைமை மிக உன்னத நிலைமையாயிருக்கும். அக்கறியும், நான் மவுத் தானபின்னர் அல்லாகுத் தஆலா வின் உத்தரவு பெற்றல் காய், நான் சொன்னதுபோல, الله تعالي ى على رقبة كل ولى "கதம் அலா றகபதி குல்லி வலியில்லாஹி தஆலா? இதன் பொருள், [என்னுடை பாதம் அல்லாதத் தஆலா வின் எல்லா ஒலி மா இன் புயங்கள் மீதும் உள்ளது.) என்பதாம். B என்று சொல்வார், இன்னும் அவர் • பி முகம்மது ஸெல்லல்லாரு அலைசிவஸல்ல மவர்களின் அஸ்ஹாபு மார்கள் அல்லாக ஒளலியா க்கள் மஷாயிகு மார்கள் எல்லாரிலும் நானே மேன்மைபெற்றவன்' எனவுஞ் சொல்வார். இன் னும் அவர் தம்முடைய சபையினிடத்துக் கூடியிருக்கும். பெரியோரைநோக்கி 'ஒலி களே, நான் கதிர் எறிக்கும் ஞாயிறும், அலைமோதுகின்ற விரிகடலும் போன்றவன். நீவிர் எல்லாரும் வானத்து நக்ஷத்திரங்களும், சிற்றாறுக ளும் போல்வீர்கள். நக்ஷத்திரங்கள் தமக்கு ஒளிவேண்டு மிடத்து ஞாயிற்றையும், சிற்றாறுகள் தமக்கு நீர் வேண்டு
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/184
Appearance