பஹுபறுல் முஹீத்து. கவு௩ இதின்ற விலங்கினங்கள் கொழுமதிகொண்டு பருத்தன. உணவின் நிக்கிடந்து வருந்தி உடலொடுங்கின மனிதர்கள் மதாளித்தார்கள். முன் வெறுமையுற்றுக் கிடந்த நிலங் களெல்லாம் பயிரிடப்பட்டு, நாடு செழித்தது. என்றும் இல்லாத இப்பெரும் வளமும், விளச்சலும், செல்வமும், நாயகமவர்களின் பேரருளாற் கிடைத்தன என்றே எல் லாரும் வியந்து கொண்டாடினார்கள். பன்னீர்மா சரி முற்றிற்று. 24 - ம் அத்தியாயம். பஹறுல் முஹீத்து. HO: [இது, சுல்தானுல் ஆரிபீன் சையிதி அதுமதுல் கபீறு றலி யல்லாத அன்து அவர்களால் பஹுஜுல் முஹீத்து என்னும் தீவில் நிகழ்ந்த ஒரு வரலாற்றைச் சொல்கின்றது. இதற்கு றுபி: சையி து அபுல் ஹஸ்ன் 2.9.) சைகு றலியல்லாகு அன்கு அவர்கள் என்னும் நாய கம் சுல்தானுல் ஆரிபீன் அவர்களின் சகோதரிகுமாரரா கிய சையிது அபுல் ஹஸன் அலி என்னும் ஒருவர் இருக் தார்கள். அவர்கள் மிகப் பாலியர். என்றைக்கும் தங்கள் மாமனாராகிய நாயகமவர்களின் பக்கத்தே மிருப்பவர்கள். தந்தையவர்களின் நாமம் இடப்பட்டிருக்கும் அம் மருகர்மீது நாயசுமவர்கள் அதிகமான அன்புவைத்திருந் தார்கள். ஒருநாள் நாயகமவர்கள் தங்கள் வணக்க ஸ்தானத் திற்குள் தனித்து உட்காந்திருந்தார்கள். அந்த ஸ்தானம் மூன்றுபுறம் சுவருள்ளதும், மற்றொருபுறம் கபாடமிட் ட வாசல் உள்ளதுமான ஒரு தனிக்கட்டிடம். முன்புறம்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/202
Appearance