கவுச ஆரிபுநாயக வசனம். உள்ள வாசல் அன்றி, மனிதர் உள்ளே போக வர வேறுவ ழியில்லை. ஆனால், மூன்று புறத்தும் உள்ள சுவர்களில் பக்கத்திற்கு ஒன்றாக மூன்று சாளசங்கள் மாத்திரம் இ ருந்தன, அவை மனிதர் உள் நுழைதற்கு இடம்படா தன வாய், உயர்வில் உள்ளனவா யிருந்தன. அவ்விதந் தனிக்கட்டிடத்துள் தங்கள் மாமனராகிய நாயகமவர்கள் ஒன்றியாயிருப்பது அபுல் ஹஸன் அலிக் கு நன்முய்த்தெரியும். தாங்கள் அதையறிந்து, அக்கட் டிடந்துச் சார்த்தப்பட்டிருந்த வாசற் கதவடியில் உட் காந்திருந்தார்கள். உள்ளே மாமனவர்கள் மாத்திரம் இ ருப்பதால் அவசிகள் வெளியே வருமளவும் நாம் இங்கே யே யிருப்போம் என்று கருதி, வெகுநேரம்வரையும் இ) ருந்தார்கள். அதுவரையும் எவ்வித அரவமும் உள்ளே உண்டாகவில்லை. வெகுநேரஞ் சென்றபின், வேற்றுள் ஒரு வி உள்ளேயிருப்ப தாகப் புலப்பட்டது. காதுகொடுத் துக் கேட்டார்கள்; வேறுமனிதர் ஒருவர் நாயகமவர்களோ தி இருந்து சம்பாஷிப்பதுபோல் அரவங்கேட்டது. அபுல் ஹஸன் அலி எழுந்து கதவருகில் மெல்ல ஒதுங்கிரின்று, இருகதவுகளின் சந்துவெளியால் உள்ளேபார்த்தார்கள். என்றும் அறிமுகம் இல்லாத ஒரு புதியமனிதர் நாயகம் வர்னோடு இருந்து சம்பாஷிப்பது தெரிந்தது. அப்போ து அபுல் ஹஸன் அலி, நம் மாமனுாரவர்கள் வெகுநேரம்ள ரையும் இக்கட்டிடத்துள் தனிமையாய்த்தானேயிருந் தார்கள்! இப்போது இப்புதியமனிதர் எங்கிருந்து என்ன ழியால் வந்தார்! நம் இவர் வருதற்குமுந்தியே வாசலில் இருக்கின்றோமே! இவர் வந்தவகை யாறு! எனச் சிந்த னை பண்ணிக்கொண்டு, பார்த்தவண்ணமாய் நின்றார்கள். இவர்கள் பார்த்து நிற்பது உள்ளிருப்போர்களுக்குத் தெ ரியாது. இருவரும் வெகு ரகசியமாக யாதோ ஒரு கருமத் தைப்பற்றிச் சம்பாஷித்துக் கொண்டிருந்தார்கள்,
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/203
Appearance