பஹ -றுல் முஹித்து. D: ளவுரு வெகுநேரம் அளவும் இருவரும் சம்பாஷித்துக் கொண்டிருந்து அச்சம்பாஷணை முடிந்தபின், புதிதாய்வர் துள்ள மனிதர் எழுந்து நாயகமவர்கள்பால் விடைபெற் றுக்கொண்டு, ஒருபுறத்துச் சுவரில் முட்டைவடிவில் ஒரே இவாரமாக இட்டிருக்கும் சாளரவழியே நுழைந்து மின் 'னவ்கிவட் வட்டி மறைவதுபோல மறைந்துபோய்விட்டார். அ தை அபுல் ஹஸன் அலி கண்டு ஆச்சரியமுற்று; இவர் யார்? மனிதர் போக்குவரத்திற்கு என்று வைத்திருக்கின்ற வா கல்வழியே வந்து செல்லாமல், காற்றிற்கும் வெளிச்சத் திற்கும் வைத்துள்ள சாளரவழியே வந்து செல்கின்றாரே! என எண்ணிக்கொண்டு உள்ளே புகுந்து, தங்கள் மாமனா ராகிய நாயகமவர்கள் சமூகத்துச்சென்று பணித் தநின்று "தேவரிரே, இப்போது தங்கள்சமுகத்தே சம்பாஷித்துக் கொண்டிருந்து, பீன் சாளரவழியே நுழைந்து பறந்து போயினா)ே, அவர் யார் ?” எனக்கேட்டார்கள். நாயகம வர்கள் மருகாைநோக்கி அேவரை நீர் கண்ணாற்பத்தி ரா?' என வினாவினார்கள். இக்கேள்விக்கு "ஆம்; தகவின் சந்துவெளியாற் பார்த்தேன்" என மருகா விடைகூறி னார்கள். பின்பு நாயகமவர்கள் தங்கள் மருகர்க்குக் கீழ்வ ருமாறு சொல்கின்றார்கள்: என் அருமை மருகள்/, கேட்பீராக, இங்கு வழங் காவழியில் வந்து சென்ற அவர், அல்லாகுத் தஆலா வின் பிரதானமான பணிவிடைகாரர் நால்வருள் ஒருவர். முத்திசங்களில் உள்ள நீர் முழுமைக்கும் அதிகாரியான வர் ஒருதுளி நீரும் அவர்கழ்ளையின்றி இடம் பெயரட் உலகத்திற்கு இன்றியமையாத நீரின் அதிகாரத்தை அவர்வசம் அல்லாகுத் தஆலா ஒப்புவித்து ஆட்சிபுரிகின் ஐன். மாவூர் பெயர் மீக்காயில், இன்று அவர் எளனிடத்து வந்து பேசிக்கொண்டு இருந்த விஷயம் வேறொன்றும் அன்று; ஒரு ஒலி பின்மீது அல்லாகுத் தஆலா முன்று தி மாக்க் கோபமாய் வெறுப்புற்றிருக்கின்றானாம் அதை
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/204
Appearance