பஹுமல் முறி்த்து. அறிவிக்க இல்லை' என விடை பகர்ந்தார்கள் அபுல்ஹ ஸன் அலி சின்னும் மாமனரவர்களை நோக்கிய தேவரீர் த மியேனுக்குக் கட்டளை புரிவீர்களானால், தமியேன் அத்தி விற் சென்று இச்சங்கதியை அவர்க்கு அறிவிப்பேன் என்றார்கள். அப்போது நாயகமவர்கள் மருகரை நோக்கி “நீர் ஆங்கே சென்று அவர்க்கு இச்சமாசாரம் தெரிவிக்க விருப்பம் உள்ளவரா யிருந்தால், அதற்கு ஏற்றதிறன் உம் மிடத்து உண்டா? என்று கேட்டார்கள் அதற்கு அ வர்கள் “தேனீர் ஏவுவீர்களானால், அவ்வாறு செய்வேன்; அவ்விகத்திறன் எனக்கு உண்டாகும்" என்று விடை ப கர்ந்தார்கள். F 55 77 வ நாயகமவர்கள் அபல் ஹஸன் அலி யை நோக்கி " அடா படியானால், நீர் உமது தலையைக் குனியும் என்று கட்ட உள பண்ணினார்கள். மாமனாராகிய நாயகமவர்கள் இவ்வா று சுட்டளை பண்ணின வுடன் அபுல் ஹஸன் அலி கிரங்கு னிந்து, தம் பாதங்களைப் பார்த்து நின்றார்கள். பின்பு “ந லைதிமிர்ந்து பாரும். என்று ஒரு சத்தம் அவர்கள் காதிற் கேட்டது. உடனே தங்கள்சிரசை நிமிர்த்தினார்கள். தாங் கள் நிற்கும் இடம் முந்திகின்ற தனிக்கட்டிடம் அன்று, முன்னேயிருந்த மாமனாரவர்களும் இல்லை; எல்லாம் (மா றிப்போய், நிற்கும் இடம் கடல்சூழ்ந்த ஒரு தீவாயி குந்தது. 13 அபுல் ஹஸன் அலி பதாயிகு நகரத்தில் கனித்த ஒரு கட்டிடத்துள் காமனார்வர்களுக்கு முன்னே நின்றது போய் ஒரு தீவுஈடுவில் தனியே நிற்பதை அறிந்து புது மையுற்று நான்கு பக்கமும் பார்த்தார்கள். எங்கும் மன திற்கு ரம்மியமும், கண்ணுக்கு அலங்காரமுமாயிருந்தன. வெண்ணிறம் மிக்க ஆணிமுத்துக்கள் கிரைகள் கொழித்து ஒதுக்குதலால் வானத்து விடிவெள்ளிக்கு ஒப்பாய்ப் பாக் து கிடந்து சொலிக்கின்ற கரைகளையுடைய நதிகள் பல
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/206
Appearance