உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரிபுநாயக வசனம். இருளிந்து வளைந்து ஓடுகின்றன. இருபக்கத்தும் அடர்க் த தருக்கள் ஓங்கிவளர்ந்த நீரோடைகள் இருக்டுசறிந்து தோற்றுகின்றன. அகில், சந்தனம், குங்குமம், சண்பகம், அசோகம், தேவவாகு, மகிழ் முதலிய உயர்சாதி விருக்ஷங் கள் பலபக்கத்தும் செறிந்து, வானத்தை அளாவி நிற்கின் றன. பலவகைப்பட்ட வண்ணவேறுபாடுள்ள மலர்களைப் பூத்துச்சொரியும் செடிகளும், இனிமையான பழவர்க்கங் கள் பழுத்துக்குலுங்கும் தருக்களும், அளவிறந்து வளர்த் து விற்கின்றன. நறுமலர்களும், தீங்கனிகளும் தேன்- முகச்சிந்தி, எங்கும் கிடக்கின்றன. மரக்கிளைதோறும் பல வகைப்பகக்ஷிகள் இருந்து இனிமையான குரலுடன் சத் திக்கின்றன. கரியவண்டுகள் மலர்தோறுஞ் சென்று தித் திப்பான தேனைப்பருகி, இனிமையான கீதம்புரிகின்றன. பொரிவாரி பிறைக்காறபோன்ற வெள்ளிய புள்ளியுள்ள மான்கள் கன்றுகளோடு நின்று துள்ளிவிளையாடுகின்றன். அக்கிய நாமரைகளும், ஆம்பலும், குவளையும், அலர்ந்த கற்சுனைகள் புளிங்குபோல் தெளிந்த நீர்நிரம்பிக் குளிர்பர வ எக்கும் தோற்றுகின்றன. இன்றும் அத்தீவினிடத் துச்சொல்லுதற்கு அமையாதனவாய பல் வளப்பங்கள் 9 இந்திருந்தன. அபுல் ஹஸன் அலி மேற்சொன்ன அலங்காரமான காசுதீகளைக் கண்டுகொண்டு, கொஞ்சம் முன்னோக்கி நடந் தார்கள். நடந்து செல்லும்போது, ஒருவர் எதிரே வருவ து தெரிந்தது. அவரை இவர்கள்கோக்கி, இவர் தாம் நம் இவர்தாம் மாமனாரவர்கள் சொன்ன ஒலி எனத் தீர்மானித்து, அர எர்க்கு முன்னேபோய் கின்று "அஸ்ஸலாமு- அலைக்கும். அல்லாகுத் தஆலா தங்கள்மீது வெறுப்புற்று, தங்களின் விலாயத் தைக் கவர்ந்துகொண்டான்; இதனைத் தாங்கள் அறியக்கடவீர்கள்? என்று கூறினார்கள்,