உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டஹ பமல் முஹீத்து. ளஅக அபுல் ஹஸன் அலி இவ்வாறு சொன்னபோது, இ கைக்கேட்ட அந்த மனிதர் இவர்களைநோக்கி “வ அலைக் குமுஸ்ஸலாம் வாலிபரே, இப்போது நீர், நான் சொல்வது போலச் செய்தல்வேண்டும்" என்றார். அபுல் ஹஸன் பேலி அவரைநோக்கி “என்ன பொல்கின் றீர்கள்?" எனக் கேட் டார்கள். இக் கேள்விக்கு அவர் "வாலிபரே, நீர் உம்மே லே போட்டிருக்கின்ற புடவையை முறுக்கித்திரித்து என் கழுத்தில் மாட்டி என்னை முகங்குப்புறக் கீழேதள்ளிக் கி சர்வ வல்லமையுள்ள அல்லாகுத் தஆலா வின் காரி யத்தில் கணிரக்குறைவாகக் கருதுகின் நவனுக்குச் செய யும் தண்டனை இதுதான்' என்று சொல்லிக்கொண்டு இத் தீவுமுழுதும் இழுப்பீராக” என்று பிரதிசொன்னார். அடல் ஹஸன் அலி நல்லது என அதற்கு உடம்பட் டு, தம் கையாற புடவையை அறமுறுக்கிய பிரித்து அவர் கழுத்தில் இறுகும்படிமாட்டிக் கையிற் பிடித்துக்கொன் டு, இனி அவரைக் கீழே குப்புறக்கள்ளி இருக்க யத்த னப்பட்டார்கள். அந்த நேரத்தில் “ஓ! அபுல் ஹஸன் அ லி யே, நீர் துணிந்து செய்தற்கு பந்தனித்த காமத்தை நிறுத்துவீராக. அவர்செப்த குற்றத்தைப் பொறுக்கும். வண்ணம் வானத்து மலக்கு களெல்லம் அல்லாகுத் தஆலா இடம் பரிவுற்று மன்றாடுகின்றார்கள். அம் மன்றாட்டத் நை அவன் எற்று, அவர்பிழையைப் பொறுத்து, முன் போல அவரைப் பொருந்திக்கொண்டான்” என அசரீரி யான் ஒரு குரல் ஆகாயத்திற் கேட்டது. இக் குரலோசை அபுல் ஹஸன் அலி யின் செவிக் குள் நுழைந்தவுடன், அவர்களுக்குப் பிரக்கினை தப்பிற்று. உணர்வு சிறிதுமின்றித் தம்மைமறந்துபோனார்கள். சற் கோத்திற்குப்பின் உணர்வுவந்து கண்களைத் திறந்தார் சன். திறந்தபோது, நாக்கள் நிற்கும் இடம் தீவாயில் லை. அஃது, நாயகமலர்களின் தவச்சாலையாயிருந்தது.