உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கய ஆரிபுநாயக வசனம். அத் தனிக்கட்டிடத்துள் தங்கள் மாமனாராகிய நாயகமவர் களுக்கு முன்னே முந்தித் தாங்கள் தலைகுனிக்கு நின்றது. போல நிற்கின்றார்கள். அப்போது அவர்களுக்கு உண்டா ன ஆச்சரியத்திற்கு அளவேயில்லை. திகைப்புற்று நின்றார். கள். உடனே நாயகமவர்கள் தங்கள் மருகராகிய அடல் ஓஹஸன் அலி யை மனைக்குப் போகும்படி உத்தரவுசெய்து அநுப்பிவீட்டார்கள். அபுல் ஹஸன் அலி இவ் வரலாற்றைச் சொன்னபோ து அல்லா மீது சத்தியமாக என் மாமனாரவர்களுக்கு முன்னேகின்ற கான் தீவுக்குச்சென்றதும், அங்கிருந்து மீண்டதும், இன்னபடியென்று அறியமாட்டேன்” என் றுபிரமாணிக்கத்துடன் சொல்லியிருக்கின்றார்கள்.

  • [இவ்வாலாறு நான் எழுதிய இவ்வகை அன்றி, நாயகமவர்கள்

வணக்கஸ்தாரமாகிய தனிக்கட்டிடத்துள் ஒன்றியாயிருந்தபோது கூடிவந்திருந்து சமார்ஷித்த புதியமரிதரைக் கண்ட அபுல் ஏ ஸன் அலி தங்கள் தாமாரிடத்துச் சென்று அவர் யாரென்று கேட் உதற்கு நாயகமவர்கள் அவர் மிக்காயில் என்கின்ற மலக்கு; பற நூல் முறித்து என்னும் தீவில் தரிபட்டிருக்கின்றார். நிர்மானுஷிய மான அத்தீவில் மூன்றுநாள் சோனாமாரி வருஷிக்க மனிதர் வசிக் ககே இந்தீவில் வீணாக இம்மழை என் பெய்யவேண்டும்? மனித ருள்ள ஊர்களிற் பெய்யக்கூடாதா? என அவர் எண்ணினார். அ தற்காசி அல்லாதத் தஆலா அவர்மீது கோபமாய் வெறுத்திருக்கின் முன் என்று சொன்னதாகவும். அபுல் ஹஸின் அலி அப்படி வெ றுத்திருப்பதைத் தாங்கள் அவர்க்குத் தெவித்தீர்களா? என்று மா மனாரவர்களைக் கேட்டதாகவும், அதற்கு அவர்கள்: அவர் வெட்கள் அடைவார் என நான் அவர்க்குத் தெரிவிக்கவில்லை என்று சொன் னதாகவும், அப்படியானால் நான் அத்தீவிற்குப்போய் அதனை அ வர்க்குத் தெரிவிக்கட்டா? என அபுல் ஹஸன் அலி கேட்டதாக வும், நாயகமவர்கள் நல்லதென்று தலையைக் குனியச்சொன்ன நாக வும், தலைகுனிந்து நின்றபின் தலையை நிமிரும் என்று ஒரு சத்தம் கேட்டு நிமிர்ந்துபார்க்கத் தீவில் நிற்கக் கண்டதாகவும், பின் கொஞ்சத்திகம் நடந்துசென்றபோது முன் மானாவர்களுடன்