உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீன்களுயிர்த்தது. க.ச. எங்கும் கமழ்ந்தது. எல்லா மீன்களையும் பக்குவமாகச் சுட்டுத் தாலங்களில் வைத்து, எல்லாரும் பந்தியிருந்து தின்றார்கள். மீன்களெல்லாம் தின்று தீர்ந்து, ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு மீனின் தலையும். வாலுமாய் மீந்தி ருந்தன. எல்லா மீன்களின் தலையும் வாலும் தவிர மற்ற வெல்லாம் தின்று தீர்ந்தன. 9:59 அந்நேரத்தில் அச்சீஷர்களுள் ஒருவர் எழுந்துநின் று நாயகமவர்களை நோக்கி"யா சையிதீ, * முதமக்கின் * கிய மனிதரின் ஸிபத்து என்ன? எனக் கேட்டார். அதற் கு நாயகமவர்கள் "எல்லாப் படைப்புக்கள்மீதும் ஆணைசெ லுத்தும் தத்துவம் உண்டாயிருப்பதுதான் முதமக்கின் ஆன மனிதருடைய ஸிபத்து" என்று மறுமொழிசொன் னார்கள். மறுபடியும் அவர் "அந்த மனிதர்க்கு அடையா ளம் யாது?” என நாயகமவர்களைக் கேட்டார். "அந்த ம னிதர்க்கு அடையாளம்: இந்தத் தாலங்களில் தின்று மீர் திருக்கும் மீன் களு டைய தலையையும் வாலையும் பார்த்து ‘மீன்களாவீராக' என்று எவினால், எல்லாம் முன்போல என்று நாயகமவர்கள் வதில் கூறிL. டு, தங்கள் மேன்மையுள்ள வலக்கரத்தை முன்னாலே யி ருந்த தாலத்தில் வைத்து " ஒ. தின்று தீர்ந்த மீன்களே, அல்லாகுத் தஆலா வின் உத்தரவுகொண்டு நீவிர் முன்போ ல மீன்களாய், உங்கள் குடியிருப்பான நதியிற்போய்ச் சேர்வீர்களாக கான்று திருவாய்மலாந்து மொழிந்தார் கள். மொழிந்தவாய் மூடுதற்கு முன்னே எல்லாக தாலங் களிலும் மிஞ்சியிருந்த தலையும் வாலும் கூடிக்கூடி முன் போல மீன்களாய் உயிர் பெற்று, நதியில் துள்ளிப்பாய்ந து விழுந்து நீந்திச் சென்றன. மீன்களாய் விடும் 99 னவர். முதமக்கின்- அல்லாது த்ஆலா வின்பக்கத்து சிலப்பாடா