உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரு ஆரிபுநாமக் வசனம். தின்று மிஞ்சிய தலைகளும் வால்களும் மீன்களாக உ கிர்பெற்றுத் துள்ளி நதியிற் பாய்ந்துசென்றதைக் கண்கூ ாப பார்த்திருந்த எல்லாரும் புதுமையுற்று, நாயகம் வர்களின் அற்புதத்தையும் தகுதியையும் வியந்து கொண் டாடினார்கள். பின்பு நாயகமவர்கள் அந் நீதிக்கரையிலி ருந்து புறப்பட்டு, சீஷர்களுடன் ஊர்வந்து சேர்ந்தார்க ாகள். மீன்களுயிர்த்தது முற்றிற்று. 27- ம் அந்தியாயம். தாயாவுயிர்த்தது (இது, சுல்தானுல் ஆரிபீன் சையிது அதமதுல் கபீறு றவி யவ்லாத அன்த அவர்களால், தின்று தீர்ந்த நாரரி உயிர்பெற்ற ல லாற்றைச் சொல்கின்றது. இதற்கு றவி- அபதுற்ர்ம்.) சைகு றலியல்லாகு அன்கு அவர்கள் ஒருநாள் தங்கள் சகோர் குமாரர் அப்துற்றஹீம் என்பவரோடு தனிக் அகட்காத்து சம்பாஷித்துக்கொண் டிருந்தார்கள். அப் போது ஒரு மனிதர் ஆளயத்தில் பறவைபோலப் பறந்து வந்து இறங்கி, நாயகமவர்கள் சமுகத்தில் உட்காந்தார். ராயகமவர்கள் அவரை நோக்கி+ குணதிசை யாகிய மஷ் றிரு தேசத்திற்கு ஒரு முளை போன்றலதே, உமக்குச் சோ பனம் உண்டாவசாக என்று முகமலர்ந்து கறிஞார்கள். அந்த மனிதர் இந்தக்கேட்டு நாயகமவர்களை கோக்கி போ கலையிதி, க இருபது தினமாக எவ்வித உணவும் புசிக் மாமல் -டினிகிடக்கின்றேன். இதற்கிடையில் ஒரு சி றங்கைநீராயினும் படித்தறியேன். இப்போது தாங்கள் எனக்கு விருப்பமானதை உணவாக்கித் தரல்வேண்டும் 37 அப்முற்றசம்- நாயகமவர்களின் யகோகார் குமாசர்.