EmR ஆரிபுநாயக வசனம். 123 அவர் போனபின், அங்கே தின்று கழித்துக்கிடங் தாராவின் என்டிகள் அவ்வளவையும் நாயகமவர்கள் பொறுக்கி வலக்கரத்தில் வைத்துக்கொண்டு, அவற்றை நோக்கி “பிரிந்து உலைந்த உறுப்புக்களே, முரிந்து சிநைக் த முட்களே, முன்போல ஒன்றாப்ச்சேர்ந்து தாராவாய், (saj1 @ss 11 &J1 gm. 'பிஸ்மில்லா ஹிற்றஹ்மா விற்றஹீம் ஆகாயத்சே தே பறந்து செல்க என்று திருவாய்மலர்ந்து சொன்னார்கள். சொன்னவாய் மூடுதற்கு முன்னே கையி விருந்த என்புகளெல்லாம் ஒன்றாய்க்கூடித் தோலும் ரோமங்களும் உண்டார் இறகு முளைத்து உயிர்பெற்று கையிலிருந்து பறந்து ஆகாயத்திற்சென்றது. இப்புது மையைச் சேட்டவரெல்லாம் நாயகமவர்களின் மசீமைக் காக அல்லாகுத் தஆலா வுக்குத் துதிசெலுத்தினார்கள். தாராவுயிர்த்தது முற்றிற்று. 28 - ம் அத்தியாயம்,
- யாட்டின முயிர்த்தது.
[இது, சுல்தானுல் ஆரிபீள் சையிது அருமதுல் கபீறு றலி யல்லாரு அன்கு அவர்களால், தின்று தீர்ந்த நானூறு ஆடுகள் உயிர் பெற்ற வாலுல ச் சொல்கின்றது. இதற்கு ரவி கள்:-- சைத ஹமீதுத் தீனிபுன அஸ்மாயிலுல் ஜபறூத்தியும், சைது பஹாவுத்தீ இல் பதிரியிசியும், சைகு யஉகூபிபுறு கற்றறும், சைத அபுல்பத் ஹிபுனு சயைழல்.)
- யாட்டினம்:- ஆட்டினம்.