யாட்டின முயிர்த்தது. உரு டித்துப் படைமுரசு முழங்க இடையர் காட்டும் அடவி நோக்கிச் சேனை சென்றது. இறாக்கு டைய அமீரின் சேனை அடவிநோக்கிச்சென் று, நாயகமவர்களின் புகற க்கள் அங்கொருபக்கத்தே உல் லாசமாய் உலரத்திரிற்பதைக் கண்டது. கண்டவுடன் சே னாவீரர் எல்லாரும் புகற க்கள் மீது விழுந்து அடர்ந்து தாக்க எத்தனித்தார்கள். ஆயுதபாணிகளாயுள்ள குதிரை வீரர் ஒரு கூட்டத்தார் போர்த்தொழில் செய்தற்கு யீத் தனமாய்த் தங்கள்மீது வந்து விழுந்ததை புகருக்கள் க ண்டு, தாங்கள் நோர்ப்பயிற்ச்சியும், அயுதங்களும் இல்லா தவர்களாதலால் அவர்களுக்கு அஞ்சி வெஞ்ண்டு சத்தம் இட்டார்கள், நாயகமவர்கள் வந்து தங்களைக் காப்பார்கள் என்னும் எண்ணக்கோடு அவர்கள் அடைக்கலங்கருதிப் பெரும் அமளியாக ஓலமிட்டபோது, தனிக் கூடாரத்தில் தவநிலை மையில் இருந்த நாயகமவர்கள் காதில் அவ்வோலமிட்ட அமளிகேட்டது. இது நம் புகருக்களின் சத்தம்; அவர் களுக்கு என்னவோ ஆபத்து நேர்ந்ததுபோலும்! என நா யகமவர்கள் எண்ணி, கூடாரத்தைவிட்டு விரைவாய் வே ளிப்பட்டு, சத்தங் கேட்கும் திசைநோக்கிவந்து பார்த் தார்கள்; தங்கள் புகற க்களை ஒரு வகுப்புப்படைவீரர் வ ளைந்து நின்று தாக்குவதை அவர்கள் கண் கண்டது. நாயகமவர்கள் அதனைக் கண்டவுடன் அவர்களைரெ ருங்கிப் போய் “சகோதரர்களே, என்னுடைய புகற க்களை நீவிர் ஏன் இவ்வாறு காக்குகின்றீர்கள்? இவ்விதத் தீங்கு செய்யாதீர்கள். அவர்களை விட்டுவிடுவர்களாக. உங்கள் சி னத்தைத் தணிப்பீர்களாக" என்று பரிந்துகூறினார்கள். இ தனைச் சேனாபதிகேட்டு நாயகமவர்களை நோக்கி" "இவ்வே ழை இடையர்களின் நானூறு ஆடுகளை இவர்கள் கிரமயின் றிக் கவர்ந்து அறுத்துத் தின்றுவிட்டார்களே ! அருமை
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/224
Appearance