உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்க ஆரிபுநாயக வசனம்.. யாக வளர்த்தும் பாதுகாத்துவந்த இடையர்மனம் எரிய நானூறு தலைகளையும். அதோ குவித்திருக்கின்றார்கள் பா ருங்கள். இவ்வாறு செய்யலாமா! எனப் பிரதி கூறினான். வ 万金 அவன் சொன்னதை நயங்கவர்கள் கேட்டு அவ் வாட்டுத்தலைக் குவியலையும் பார்த்துக்கொண்டு, அச்சேனா பதியைப்பார்த்து +நீவிர் வருத்தமுறாதீர்கள். இவர்கள் அ றுத்துத்தின்ற ஆடுகள் அத்தனையையும் இந் தலைக்கணக் குப்படி நான் தந்துவிடுகின்றேன்" என்று சொல்லி விட்டு, அத் தலைக்குவைப் பக்கத்துப்போய் நின்று, அவற்றை நோக்கி “தவைகளே, உங்களைப் படைக்கவன் உத்தரவு கொண்டு ஆசிகளாய் உயிர்பெற்று எழும்பக்கடவீர்க என அமிர்தஞ் சிந்தின துபோல மொழிந் தார்கள். மவர்களின் திருவாய்மொழி பிறந்தவுடன், அங்குக் குவித் திருந்த கானூறு தலகளும் ஒவ்வொருதலை ஒவ்வொரு ப ழைய ஆடாக உருப்பெற்று உயிர்த்து எழுந்து, முந்தி எவ்வெவ்வாடு எவ்வெவ்விடத்து எவ்வெவ்விதம் எவ்வெச் செடியில் மேய்ந்துகின்றதோ அவ்விதமே சென்று மேய்க் தது நலைகளாய்க் குவித்திருந்த நானூறும் ஆடுகளாய்ப் பண்டுபோல மேயக்கண்ட சேனாவீரர்கள் புதுமையுற்று அஞ்சி, நாயகமவர்களிடத்து. மன்னிப்புக்கேட்டு நின்றார் கள். நாயகமவர்கள் அவர்களுக்கு அபயங்கொடுத்து அ வர்களை அங்கிருந்து அநப்பிவிட்டு, தங்கள் புக க்களை அழைத்துக்கொண்டு கூடாரத்திற்குச் சென்றார்கள். அஞ்சி வெருண்ட போர்வீரர்கள் ஊர்க்குட்சென்று, அடவியில் நிகழ்ந்த வரலாற்றை அமீரி டம் சொல்லிக்காட் டினார்கள். அத்துத் தின்று கழித்து வெறுமையாய்க் கி டந்த நானூறு தலைகளும் ஆடுகளாயின என்னும் அற்பு தத்தைக்கேட்ட அமீர் ஆச்சரியமும் அச்சமும் அடைக்' து, அந் நாயகமலர்களின் திருவடிகளை நரம் முடிமீது சு மக்கவேண்டும் என்று கருதினார். புகற க்கள் ஆடுகளை