யாட்டின முயிர்த்தது. BA உள றுத்துத் தின்றது பசியால் என்பதை அறிந்தவராதலால், அவர்களுக்கு ஆகாரம் அநுப்பவேண்டும் எனவும் எண் ணினார். அன்றைத்தினம் உண்டான ஒரு விசேஷத்தால் அவர் மாளிகையில் ஆகாரங்கள் அதிகமாய் மிஞ்சியிருந் தன. எழுநூறு மணங்கு ஹல்வாவும் இருந்தது. உடனே அவ்வாகாரங்களையும் ஹல்வா வையும் தம் தொண்டர் லர் தலைகள் மீது சுமத்தி உரிமையாளர் சிலரை உடன்சேர்த் து,நாயகமவர்கள் சமூகத்திற்கு வரிசய நப்பினார். ப அமீர் அவற்றை முந்தி அநுப்பிவிட்டு, அதன்பின் னர்த் தம் பரிவாரத்தாரோடு தாமும் புறப்பட்டு நாய்கம் வர்கள் சமுகத்தில்வந்து, தாழ்ந்து ஸலாம் பகர்ந்து, தாம் செய்த குற்றத்தை நினைத்துத் தலசாய்த்துக் கைகட்டிக் கண்ணீர் சிந்தி அழுதுகொண்டு அதிகநேரம் வரையும் நின்றார். அதலரையும் அவரை நாயகமவர்கள் ஏறிட்டுப் பார்க்கவில்லை. நெடுநேரம் நின்ற அமீர் பின்பு வாய்திறந்து யா சையிதீ, தமியேன் தங்கள் மகத்துவத்தை அறிந்தி ருந்தும், செய்யாத கருமத்தைச் செய்தற்கு உடம்பட் டேன். அதனைத் தாக்கள் பொறுத்துக்கொண்டு, எனக் தௌபா சொல்லித் தந்து, முரீதா க்கல் வேண்டும் ” என்று முறையிட்டு அழுதார். இறக்கு டைய அமீர் தங்கள் சமுகத்தே அடிமைபோ ல நின்று அமுக்கண்ட நாயகமவர்கள் நிமிர்ந்து அவரைச் கருணைக்கண்க்ளாற் பார்த்து, அவர்க்கு நன்மொழிகொ டுத்து இருக்கச் செய்து, முரீதா க்கி, அப்போது உணர்த் த வேண்டுமான ரகசியங்களையெல்லாம் உணர்த்தி, தங் கள் அகுமதிய்யா என்னும் தறீக்கிற் சேர்த்து முரீதீன் க ளுள் ஒருவரென ஆக்கினார்கள். பின்பு, அமீர் அதுப்பிய ஆகாரங்களைத் தங்கள் முன் கொணளும்படி நாய்கமவர்கள் கட்டளையிட்டார்கள். எல் லா ஆகாரமும் ஹல்வாவும் கொணர்ந்து வைக்கப்பட்டன.
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/226
Appearance