உளவு ஆரிபுநாயக வசனம். அவற்றை நாயகமவர்கள் கூறுசெய்து, தங்கள் முரீதீன்கள், கலீபாக் கள், புகறா க்கள் முதலாயுள்ள பதினாயிரம் பேர்க ளுக்கும், அனுப்பிய அமீரு க்கும், அவரேடுவந்த பரிவா ரத்தார்க்கும் பகிர்ந்து கொடுத்தார்கள் அவ்வாகாரம் ப வர் புசிக்கப் போதுமானதே அன்றி ஆயிரக்கணக்கான பேர்கள் புசிக்கப் போதாதகாயிருந்தும், நாயகமவர்களின் மசிமையின் பொருட்டால், பதினாயிரம் பேர்களும் பிற ரும் வயிறாரய் புசிக்கும் அளவுக்கும் பெருகியிருந்தது. எல்லாரும் வயிறு நிரம்பப் புசித்துக் கனிகூர்ந்தார்கள். அதன் பிறகு அமீர் ஊர் போவதற்கு உத்தரவு கேட் டார். நாயகமவர்கள் அவரைப் பரிவாரத்தோடு அனுப்பி விட்டு, தாங்களும் தங்கள் கூட்டத்தாரோடு அடவியை கிட்டு எழுந்து, பதாயிகு நகரம் வந்து சேர்ந்தார்கள், யாட்டின முயிர்த்தது. முற்றிற்று 20 - ம் அத்தியாயம். அகுமதுயிர்த்தது. (இது, சுல்தானுல் ஆரிபீன் சையிது அமதுல் 4பீடு றலி யல்லாது அன்து அவர்களால், இறந்துபோன அருமது என்றுச்சிற வர் உயிர்பெற்ற வாலாற்றைச் சொல்கின்றது. இதற்கு வி:--- இ புறவிழல் அதறபு.] சுல்தானுல் ஆரிபீன் நாயகமவர்கள் ஒரு தினம் தங் கள் சனிபயினிடந்து எண்ணிருந்த பெரியோர்கள் புடை சூழ வீற்றிருக்கும்போது, தங்கள் முரீதீன் களுள் இதுரீசு என்பவரை நோக்கி “நீர் உமது வீட்டிற்குப்போய், காய்ச்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/227
Appearance