அகுமதுயிர்த்தது. இயக உமது முரீதுகளுக்கும், நான் ஒருபோதும் கவடம் செய் யமாட்டேன், இளையன்றி, உம்முடைய முரீது களின் ஆ விஜய ஈமான் இல்லாடலும், உமது அநுமதியில்லாமலும் வாங்குளிக்க மாட்டேன் என மிஅறாஜு2 டைய இரவில் வார்த்தைப்பாடு தந்திருக்கின்றான். ஆதலால், மலக்கல் மௌத்தே, நீர் என் முர்தா சிய இதுரீசு டைய மாசனுடைய வேனை என் அதுமதியின்றி எவ்வாறு கைப்பற்றுவீர்!” என இவ்வாறு அகங்காரத்தோடே பெருங்குரல் இட்டுக் கூறி, பின் அல்லாகுத் தஆலா வைக் கூப்பிட்டுக் கீழ்வருமாறு சொல்கின்றார்கள் !- "யா அல்லா! நான் சொன்ன இவ்வார்த்தைப்பாடுகள் எனக்கு நீ கொடுத்தலையா! அல்லவா?-ன்னுடைய மு ஹிப்பீன் களுக்கு நீ கொடுத்த வார்த்தைப்பாட்டை முயிக் கப் பார்க்கின்றாயா? அப்படி நீ முரிப்பாயாயின், நாங்க ளும் உனக்கு வார்த்தைப்பாடு கொடுத்துத்தான் இளக் இன்றோம்!” என இவ்வள வஞ்சொல்லி வாயை மூடிக்கொண்டு, பின்னொன்றும் பேசாது தலைகுனிந்து தலைகுனிந்து இருந்தார்கள். அந்த நேரத்தில் மலக்கல் மெனத்து அலைகிஸ்ஸலா மவர் ள் மிக முதிர்ந்தவயதுள்ள மனித வடிவுடன் நாயகமவர் கஸ்முன் தோற்றரவாய்வந்து தாழ்மையோடுகின்று, பின் கவருமாறு சொல்கின்றார்கள்:- யா சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கபீறு, கான் மலக்கல் மௌத்து. அல்லாகுத்த ஆலா இப்போது என்னைத் தங்கள் சமுகத்துக்கு வரும்படி அறப்பினான் அவன் ‘மலக்கல் மேளத்தே, என்னுடைய சுல்தானுல்உ ஷகு உம் மீது கோபமாயிருக்கின்றார். நீர் அவரிடஞ். சென்று மன்னிப்புப் பெற்றுக்கொள்வீராக. பின்னும் நீர் அவர்க்கு, என்னை உம்மிடத்து அல்லாகுத்தஆலா தான் அ துப்பினான் என்றும், உயது பிரியம்போலச் செய்துகொள்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/230
Appearance