உயஉ ஆரிபுநாயக வசனம். ளச் சொன்னான் என்றும் சொல்வீராக, இன்னும், இப் போது மௌத்தான அகுமதிபுனு (இதுரீ சிபுனு முகம்மதிபுனு யஉகூப்புனு அகுமது உடைப் பொருட்டால், இனி இல் வாறு செய்யப்படமாட்டாது என்றும் அவர்க்குச் சொல் வீராக. அன்றியும், இனி கியாம நாள்வரையும் உமக்கும். உம்முடைய சந்ததிகளுக்கும் உம்முடைய முரீது களுக் கும் நான் ஒரு வஞ்சகமும் செய்யமாட்டேன் என்றும், இது சத்தியம் என்றும், பி.அமுஜில் நான் தந்த வார்த்தைப் பாடு ரிசந்தான் என்றும் சொன்னதாகச் சொல்வீராக, என் ஜலால் ஜமால் உடைய வல்லமையிற் சத்தியமா க அவரை என்தேடு பேசவும், சிரிக்கவும், என்னைப்பொ ருதிக்கொள்ளவும் சொல்வீராக, அன்றியும், அவருடை ய காலமளவும் அவரை நான் பொருந்தியிருக்கின்றேன் என்றும், அவர்மீது ஆசைவைத்திருக்கின்றேன் என்றும் அவர்க்குத் தெரிவிப்பீராக' என்று தங்களிடம் சொல்லச் சொல்லி என்னை ஏகினான். இதற்காகவே தங்கள் சமு கத்திற்கு நான் வந்தேன்" என்று சொன்ன போது, ராயகமவர்கள் முகம் மலாச் சிரித்துக்கொண்டு நிமர்ந்து, பணிந்த மொழியாக "யா அல்லா! உன் னுடைய ஜலால் ஜமால் கள் மீது சத்தியமா க உன்னை நான் எக்காலத்தும் பொருந்தியேயிருக்கின் றேன். நீயும் அவ்வாறு என்னைப் பொருத்திக்கொள்வார போக" என்று சொல்லிவிட்டு, மலக்கல் மெளத்தை நோக் கி" இனி என் அனுமதியின்றி என்னைச் சேர்ந்தோருடை ய சீவனைக் கைப்பற்றாதீர்" எனக் கட்டளையிட்டார்கள். அதற்கு அவர்கள் பொருத்தமாய் நிற்கவே, பின் அவர்க ளைப் போகுமாறு அதுப்பிவிட்டார்கள். மலக்கல்மௌத்து அலைகிஸ்ஸலா மவர்கள் மறைந்துபோனார்கள். இங்கு இவ்வாறு நிகழும்போது இதுரீசடைய வீட. டில் இறந்த அகுமது என்பவரைப் பெற்ற தாய் தம் பிள்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/231
Appearance