அகுமதுயிர்த்தது. உயகூ ளையின் குளிப்பாட்டிக் கபனிட்டிருக்கும் ஜனாஜா வின் பக்கத்துவிழுந்து கீழ்வருமாறுபுலம்பி அழுகின்றார்:-- கொச்சகக் கலிப்பாக்கள். 53. * மின்னம் புயலுள் விளங்குந் தகவாகக் கன்னங் சரிய கடியார் நெடுங்குழலும் பொன்னம் பணியும் புரண்டு புரண்டசைய அன்னம் பொரு நடையா ராய்மாயில்போல் வீழ்ந்தழுதார். 55. ஆனாய் வரும்விடலாயன்னா யருமந்த காளா யகுமதெனுங் கண்ணேயெங் கண்மணியே தோளார் வரையுனது தந்தை துணையிழப்ப மீளாத் துயரில் விடுத்தின் றகன் றனையே. 50. தேனே யமுதே தெவிட்டாத வெங்கள் குலக் கோனே யிருவா னரிய குலக்கொழுங்தே னே யுருகி யுயிரோடு மென்புருகி யானே யிருந்திடைவேன் செய்வதே யாமகனே. 57. தந்தையோ டன்னை தவிராத் துயருமுப்ப இந்தையே யன் னாயிருந்தா யிருந்தகீன்றாய் எந்தையே யெந்தாயே யெங்கள் களிதீர்ப்ப வந்தையே வத்தும் மடிந்தாய் மனோமணியே. 63. முன்னோர் புலிகிடந்து போன முழைஞ்சனைய என்னோர் வயிறங் கிடியும் விழுந்ததெனப் பின்னோர் பொழுதும் பிரியாய் பிரிந் த தனையால் இன்னோர் தரமீள்வ தில்லையே யென்றழுதார். இவ்வாறு புலம்பி அழுது கொண்டிருக்கின்றார். இங் கே நாயகமவர்கள் தங்கள் சபையினிடத்து இருந்து ம லக்குல் மௌத்து அலைகிஸ்ஸலா மவர்களை அநுப்பிவிட்டு, சற்றுநேரமளவும் தலைகுனிந்து இருந்தார்கள். இருந்து பின்நிமிர்ந்து, இதுரீசு டைய வீட்டுப்பக்கமாக முக்திரும் பி.இரண்டுகைகளையும் நீட்டிக்கொண்டு திருவாய்மலர்ந்து
- இச் செய்யுட்கள் ஐந்தும் ஆரிபு நாயகம் அகுமதுயிர்த்த ப
லத்துள்ளவை.