கோத்திரம். @酒 இவர்கள் தந்தை, சையிது முகம்மது, இவர்கள் சையிது ஹுஸைன். இவர்கள் தந்தை, சையிது அகுமது. இவர்கள் தந்தை, சையிது முலாதானி. இவர்கள் தற்கை, சையிது இபுருஹீமுல் முறுதலர். இவர்கள் தந்தை, சையது மூஸாகாலிம். இவர்கள் கந்தை, சையிது ஐகுபறு மோதிகு இவர்கள் தந்தை, சையிது முகம்மது பாகிறு. இவர்கள் தர் தை சையிது இமாம் ஜைனுல் ஆபிதீன். இவர்களின் நர், தையே இமாம் ஹ பஸைன் நலியல்லாகு அன்கு, இனி இவர்களின் தந்தை அமீறுல் முமினீன் சைட்தின அலீ றலியல்லாகு அன்கு என்பதும், அவர்கள் தந்தை அ பீத் தூலிபு என்பதும், அவர்கள் தந்தை அப்துல் முத்தலிபு என்பதும், அவர்களின் தந்தையில் நின்று நபி ஆதம் அலை கிஸ்ஸலா மலர்கள் வரையும் உள்ள கோத்திரப் பிதாக்கள் இன்னூர் இன்னர் என்பதும் சீற முதலான பிரதான நூல் கனிற் காணப்படு மா தலால், அவ்வளவில் முடித்தேன். இக் கோத்திரக் கிரமப்படி சல்தானுல் ஆரிபீன் சைய்து ஆகும். ஆல் சுபீறு நலியல்லாகு அன்கு அவர்கள் அறபியும், ஹாஷி மிய்யும், குறைஷியும், சையிது மானவர்கள். இவர்கள் தங் தையின் சந்தான பரம்பரையில் ஹபஸைனியா இருப்பு து அன்றி, நாய்வழியில் றபாஇய்யா யிருக்கின்ஞர்கள், அதனாலேதான் இவர்கரைக் குலப்பெயர் சேர்த்துச் சொல் லும் இடத்து ‘ ஹலைனுற் றபாது என்கின்றோம். கோத்திரம் முற்திற்று,
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/24
Appearance