&- ம் அத்தியாயம். காட்சி [இது, சுல்தானுல் ஆரிபீன் சையிது அதமதுல் கபீர றலி யல்லாகு அளகு அவர்கள் அவதாரமாவசற்கு முன். அவர்களைப்பறி றி ஜாஹி அகுமது என்னும் பெரியோர் கண்ட காட்சியைச் சொல்கின்றது. இதற்கு றவி :- அது கண்ட ஜாஹிது அதமது.) அகன்று விரிந்த பூலோகத்தில் மிகச் சிறந்து விளங் கும் தேசங்கள் பலவற்றுள்ளும் இருக்கு கேசமும் ஒன்று, அது அறபிருக்கு, அஜமிறக்கு என்று இரண்டாகப் பிரிக் கப்பட்டிருக்கின்றது. இவ்விரு பிரிவுகளில் அஜமிறக்கு என்பது, பாரிஸ் தேசத்து மேற்பாகம். அங்கேதான் நிஹி றான், ஹம்தான், இஸ்பஹான், ஷீராஜ், கர்மான் என்பன முதலிய பிரதான பட்டணங்கள் இருக்கின்றன. இப்போ து நான் இங்கே சொல்லவேண்டியது அலுமிருக்கைப் பற் றியன்று, ஆதலால், இனிவரும் சரித்திரங்களுக்குத் தே வையாகும் பட்டணங்கள் சிலவற்றை வாசிப்போர் ஞாப சுத்தில் வைக்கும்பொருட்டு இங்கே எழுதினேன். இனி இசனை இவ்வளவில் நிறுத்தி, சல்தானுல் ஆரிபீன் சையிது அருமதுல் கபீறு றலியல்லாகு அன்கு அவர்கள் அவதச்சமா ன அறமிறக்கை ப்பற்றிச் சற்றே சொல்கின்றேன். அறபிறக்கு என்பது அறபு தேசத்திற்குக் கிழக்கும், பாரிஸ் தேசத்திற்கு மேற்கும், அர்மனிய்யா தேசத்திற்குச் தெற்கும், பாரிஸ் குடாக்கடலுக்கு வடக்கும் ஆகிய இங் நான்கு எல்லைக்கும் நடுவில் இருக்கின்றது. இத்தேசத்து வடபாகம், குர்திஸ்தான் என்று சொல்லப்படும். இதற் கு வடக்கேதான் அர்மனிலா இருக்கின் றது. இத்தேசம்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/25
Appearance