உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி. தொன்றுதொட்டு முஸ்லிம் அரசர்களாலேயே ஆளப்படு இன றது. அங்கே நில்லா, புறத்து என்னும் பிரதான மதி கள் இரண்டும் வெகு தொலையிலிருந்து வளைந்து வளைந்து ஓடிவந்து, பஸ்ற என்னும் பட்டணத்திற்குச் சற்றுத் தூ ரத்தில் ஒன்றாய்க் கலந்து பாரிஸ் குடாக்கடலிற்போய் விழு கின்றது. இவ்விரு நதிகள் அன்றி, அநேகம் சிற்றாறுக ளும் அங்கங்கே கே முடி ச் செல்கின்றன. மேகங்கள் படியும் மலைச் சிகரங்களில் நின்று சலசலென்று ஒலித்துச் சரிந்து விழுந்து வருகின்ற தெண்ணீர் அருவிகள் தரையைக் குத் திக்குடைந்த சுனைகளும், ஆழமான நீரோடைகளும், பார் த எரிகளும் இடத்திற்கு இடம் காணப்படும். வானத்தை அளா வுகின்ற மலைத் தொடர்களும், குன்றுகளும், உயர்ந் த கற்பாறைகளும், செங்குத்தான மலைச்சரிவுகளும், கண வாய்களும், செழித்து வளர்ந்திருக்கும் பசும்புல் அடர்ந்த பள்ளத் தாக்குக்களும், அந்தம் அங்கேயுண்டு. மேகத் கைத் தாவுகின்ற பலவகைப்பட்ட திருக்கள் ஓங்கிவளார் து, கிளைகள் அடர்த்தியாய் ஒன்றோடு ஒன்று பிணைந்து, வெயில் வெளிச்சம் உள்ளே நுழையாமல் இருள் அடர்க் து அகன்ற பயங்க முள்ள கரிய பெரிய காடுகள் பல அங் கே பிருக்கின்றன. உலகத்திற்பிரபல்ப்பட்ட உயர்சாதிப் போர்க்குதிரைகள் அந்தக் காடுகளிலேதான் பல்குகின் றன. அச்சத்தைத் தருகின்ற வேங்கையும், மதயானையும், கரடி யும், ஓனுயும் ஆன துஷ்ட வனவிலங்குகள் பிளிறிக்கொண் டு அங்கே சஞ்சரித்துத் திரிந்தும், ஒளலியாக் நடைய ஆ ணை செல்லும் இடமாதலால், மனிதரை ஒருபோதும் தீங் கு செய்வது இல்லை. உலகப் பற்றுவிட்டு வனவாசிகளாய்ச் சென்று தலஞ்செய்யும் துறவிகளுக்கு அங்குள்ள காடுகள் மிக ஏற்றவை. நம் நபி முகம்மது ஸல்லல்லாகு அலைகிவ ஸல்ல மவர்கள் அவதாரமான அன்று இடிந்து விழுந்து பாழ்பட்ட பதினான்கு அடுக்குக் கொத்தளமுள்ள கிசற