思念册 ஆரிபுநாயக வசனம். மக்குத் தருகின்றேன். இதற்காக அவரை இங்கு அழைக் • ஆள்போக வேண்டியது இல்லை நான் கேரே போய்விட் டால், காரியம் இலகுவாய் முடிவுபெறும்" என்று சொல் விவிட்டு, உடனே புறப்பட்டார்கள். ஜமாலுத்தீனும் கூட.. லே புறப்பட்டார். நாயகமலர்கள் ஜமாலுத்தீனை & கூட அழைத்துக் கொண்டு பதாயிகை விட்டு வெளிப்பட்டு நடந்து பூனியா வைச் சேர்ந்து, சைகு இஸ்மாயீல் இருக்கும் வீட்டு வாச லிற் போஞ்ர்கள். அவர் நாயகமவர்கள் வருவநை அதிக் து விரைந்துவந்து அடிபணிக்கு லைாம் பகர்ந் து: யா சை யிநீ, மகாக்குள் வந்தருள்வீர்களாக என்று பரித்து அ வழத்துக்கொண்டுபோய்த் தகுந்த அசனததின்மீது இ ருக்கச்செய்து சைகட்டிநின்று யோ சையிக், தாங்கள் தமி பேனுலடய வீடுாேடி வந்த கவணம் பாது முக்கிய வி வயம் ஏதும் இருந்தால், அருளிச் செய்வீர்களாக, அப்பு ரு காரியம் இருப்பின், தமியேனுக்குத் தங்கள் தொண்டருள் ஒருவரை அதப்பித் தெரிவிப்பீர்களானல், தான் தங்கள் திருவடிகளில் வந்து சேர்வேனே. ஆயினும், தாங்கள் என் இல்லிடத்திற்கு வந்தது, நான்செய்த புண் ணியப் பேறே யாம்"என மிக்க பக்தியோடேசொன்னார். இவ்வாறு சொல்லிரி்ற்கும் அவரை நாயநமவர்கள் நோக்கி “இஸ்மாபீலே, நீர் உமது கோட்டத்தை விற்கள 4.பிருந்தால், எனக்குக்கொகிம். நான் தகுந்தவிலை தரு கின்றேன்" என்றுங்கள். இதனைக்கேட்ட அவர் “யா சை பிதி தமியேன் அதனை விற்க நாடவில்லை" என்று மறுமொ ழிசொன்னார். பின்னும் காயகமவர்கள் அவரை நோக்கி "நீர் விற்க நாடியிராகிட்டா லும், எனக்கு விற்பீராக; அ த கிரயத்திற்குமேல் ஒருபக்கு சோத்து இரட்டிப்பான கிரமம் தருகின்றேன்" என்றர்கள். அதற்கு அவர் Pla
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/243
Appearance