உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

RP TR சுவர்க்கம் விற்றது., உஉரு சையிதீ, எத்தனை பங்கு அதிகமான கிரயந்தரிலும் நான் அ கூத விக்கமாட்டேன்" என்றார். மறுபடியும் நாயகமவர் கள் “அந் தோட்டத்தின் மீது அதிக விருப்பம் உண்டாயி குக்கின்றநீர் என்னஇரயம் சொன்னாலும் தருகின்றேன்; எனக்கு விற்பீராக" என்றார்கள், அதற்கும் அவர் “நான் ஒருபோதும் விற்கமாட்டேன்” என் நாயகமவர்கள் "அப்படிக்கு அன்று; விற்கத்தான்வேண்டும்" என்றார் கடைசியாக அவர் "யா சையித், தங்கள் திருவாய். மொழியைத் தடுக்கின்றேன் எனத் தமியேன்மீது தேவ ரீர் கோபங்கொள்ளவேண்டாம். அத் தோட்டத்தை அதி க விருப்பத்தோடே அருமையாகவைத்து அநுபவிக்கின் றேன். அதனை விற்றுவிடுதற்கு என்மனம் பொருந்தாது. ஆதலால், தாங்கள் அடியேன்மீது மனம் இரங்கல்வேண் டும்" எனச் சொன்னார். இந் நிராகரிப்பான சொல்லை நாயகமவர்கள் கேட்டு, நாம் பலதடவை விருப்புற்றுக்கேட்டும் இவர் உடம்படும் விதமாயில்லை. ஜமாலுத்தீனு க்கு வாங்கித்தருவதாக வாக்க ளித்தோமே, இதற்கு யாதுசெய்வோம் என நினைந்து, சற்றுநேரம் தலைகுனித்து இருந்தார்கள். நாயகமவர்கள் இவ்வாறு சிந்தனையாய்த் தலைகுனிந்து ஒன்றும் பேசாது இருப்பதை சைகு இஸ்மாயீல் பார்த்து, நாம் மறுத்துப்பே சுவதனாலன்றோ நாயகமவர்கள் இவ்வாறு இருக்கின்றார். கள் என எண்ணி, நாயகமவர்களைநோக்கியோ சையிதீ, தங் களுக்கு என் தோட்டத்தின்மீது விருப்பம் உளதாயின், நான் சொல்லும்விலை தருகின்றீர்களா?" எனக் கேட்டார், அதற்கு நாயகமவர்கள் " நீர் என்ள சொன்னாலும் தரு கின்றேன். உமது கேள்வி என்ன? 61.3ன அவரைக் கேட் டார்கள். கேட்கவே அவர் சொல்கின்றார்:--- 55 க " யா சையிதி, என் தோட்டத்திற்குப் பிரதியாக சு. வர்க்களோகத்தில் உள்ள ஒரு அலங்கார மானிட கையையுமது