உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12-9 சுவர்க்கம் விற்றது. உட டானால்தான் திறப்படும். ஆதலால், சுவர்க்கத்துத் தோட் த்தைத் தாங்கள் எனக்கு விற்றதாக் ஒரு பத்திரம் ன் ழுதித் தாதுவிடவேண்டும்” என்றார். ராயகமவர்கள் அ வர் கேட்பதை மறுக்கவில்லை; எழுதுமையும், காகிதமும் கொண்டுவாரும் என்று அவர்க்குக் கட்டளை யிட்டார்கள். உடனே அவர் போய், மையும் காசிதமும் எழுதுகோலும் கொண்டுவந்து, நாயசுமவர்கள் திருச்சமுடித்து வைத்து நின்றார். நாயகயர்கள் தங்கள் மலர்க்கரித்தால் யிற்கண்டபடி கிறயசாசனம் எழுதினார்கள், (பிஸ்மில்லா ஹிற்றஹுபமா ற்றஹீம். அல்லாகுத் தஆலா வின் அடிமையும் அபுல் ஹஸன் அலி பின் எளிய மகனுமாகிய அகுமது என்பவன், அப்துல் முன்இம் உடைய மகன் இஸ்மாயிலுக்கு எழுதிக்கொடுத் த கிரங்காசனம் யாரெனில்:--- மேற்கண்ட இஸ்மாயின க்கு யூனியா வில் இருக்கும் தோட்டத்திற்குப் பிரதியாக அடியிற்கண்ட சுவர்க்கலோ காதுத் தோட்டத்தை அல்லாகுத் தஆலா வின் யைக்கொண்டு கிரயம் சொத்துவிவரம்; கொடை பண்ணிக் கொடுக்கப்பட்ட . ஜன்னத்துல் அதன், ஜன்னத்துல் மவுவா, ஜன்னத்துல் குல்து, ஜன்னத்துல் பிர்தௌசு என்னும் இந் நான்கு எல் ளைக்கும் உட்பட்ட தோட்டமும், அதன் நடுவேயுள்ள மா சரிகையும், அங்குள்ள மலைகள், கதிகள், ஹூறுலின் கள், * வில்தான் கள், மற்றுமான பொருள்கள் முழுவது LOTIO

  • வில்நான்-சுவர்க்கத்துப் பணிவிடைபுரியும் சிறுவா,