உஉ ஆரியாயக் வசனம். இவற்றை இஸ்மாயில் பெற்று, ஊழியூழி காலமும். ஆண்டு அனுபவிக்கக்கடவர். இதற்குச் சாமி அல்லா குத் தஆலா, பினை, அடியிற் கையெழுத்திட்டிருப்பவன். இங்கினம். பத்திரம் எழுதிக் கொடுத்தவனும், பிணை நாரனுமாகிய அகுமது ) وجود ہے நாயகமவர்கள் இக்கிரயசாசனத்தை எழுதி மடித்து, சைகு இஸ்மாயீல் கையிற் கொடுத்தார்கள். கொடுத்தபின், கிறயமான சுவர்க்கத் தோட்டத்தை அவர்க்கு ஓப்படைக் வேண்டி நாயகமவர்கள் ஆகாயத்தைப் பார்க்கும்படி அ வரை எவினார்கள் உடனே ஆசாயத்தை அண்ணாந்து பார்த்தார்; சாசனத்தில் எழுதப்பட்டபடி சுவர்க்கத்துக் தோட்டமும், மாளிகை முதலானவைகளும், அவர்கன இனுக்குப் படம் பார்ப்பதுபோலத் தோற்றின. தோட்டத்து மாளிகையில் உள்ள ஹு-வலின் கள் வர்க்கு ஸலாம் சொல்லும் சத்தமும் கேட்டது. இப் புது மையைக்கண்ட சைகு இஸ்மாயில் வெகு ஆச்சரியமும் ஆ நந்தமும் அடைந்து, அல்லாகுத் தஆலா வுக்கு சுஜூது செய்து எழுத்து, இச் சமாளரத்தைத் தம்முடைய புத்தி ரர்களிடம் சொல்வதற்காக விரைவாய்ச்சென்றார். அப் போது அவர் குமாரர்கள் அத்தோட்டத்தில் நின்று சோ னக்கொல்லைக்கு நீர் பாய்ச்சிக்கொண் டிருந்தார்கள். சைகு இஸ்மாயீல் மக்களைரோக்கி. என் புத்திராக ளே, நமது தோட்டத்தை சுல்தானுல் ஆரிபீன் சையிது அ குமதுல் கபீறு றலியல்லாகு அன்கு அவர்கள் விலைக்கு குவான் கிக்கொண்டார்கள். நாம் இதனை அவர்களுக்கு ஒப்படைக் கவேண்டும். நீவிர் வேலையைநிறுத்தி வருவீர்களாக என் றார். தோட்டத்தைவிற்றுவிட்ட சங்கதியை அவர் மக்கள்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/247
Appearance