சுல்தான் முகம்மது முரீதானது. உக அதன் தென்கீழ்த்திசையில் இருக்கின்றது. அங்கிருந்து. தெற்குநோக்கி வந்தால், இருக்கு க்கு வந்துவிடலாம். அத்தேசத்தை அக்காலந்து ஆண்ட கலீபா வால் நியமிக்கப்பட்ட அமீர் ஒருவர் அங்கிருந்தார். அவர் பெ யர் சுல்தான் முகம்மது. ஹாஜிறஐபு என்று மறுபெயரும் அவர்க்கு உண்டு, அவர் இஸ்லாம் மார்க்கத்துப் பக்திமா னும். தே முள்ளவரும், ஏழுங்கான அரசு முறைமையுள் எவருமானவர், மார்க்க இல்மு களில் மகா நிபுணர். அள் விராச்சியத்தை அவர் வெகு ஒழுங்குடன் ஆண்டுவந்தார். சுல்தான் முகம்மது அங்கிருந்து அரசுபுரியம் காலத் து சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் சுபீறு றலியல்லா கு அன்கு அவர்களின் மகிமையும், பிரபலமும், அவர் செ எட்டின. நாயகமவர்களின் மதிமைகள் அவர் செவி யில் விழவிழ, நாம் அவர்கள் திருவடிகளைத் தரிசித்து அ வர்களிடத்து முரீதாக வேண்டும் என்கின்ற எண்ணம் அ வர்க்கு உண்டாயிற்று. இவ்வெண்ணம் அவர் உள்ளத் தில் முளைத்து நாளுக்கு நாள் மளர்வதால், அகித்தியமா ன இவ்வுலகவாழ்க்கையை விட்டோழித்து, நித்தியவாழ்வு பெறுதற்கான வழியைத் தேடிக்கொள்ளதே புத்தி என் றும், அதற்கு நாம் நாயகமவர்களின் திருவடி காண்பதற் குப்பறப்படவேண்டும் என்றும், அவர்க்கு அவசரம் உண் டாயிற்று. நம்முடைய ஆன்மா உடலைமிட்டுப் பிரிவது என்றைக்கு என்பதை நாம் அறியமாட்டோம். ஆதலால், மிக்க விரைவில் நாயகமவர்கள்பாற் போய்ச்சேர வேண்டும் என்று தீர்மானித்து, கால்புறப்படுவதற்காகச் சேனை ஆ யத்தம் பண்ணுமாறு பிரதானிகளுக்குக் கட்டளை பண்ணி னார். அக் கட்டளைப்படி பெருந்திரளான சேனையொன் று அவர் பயணத்திற்கு என்று ஆயத்தமாயிற்று. மேம்பாடான திறமையுள்ள போர்வீரர்களும், தள பதிகளும், பிரதானிகளும், அமைச்சருமான பலர் அழவ
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/250
Appearance