உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 சுல்தான் முகம்மது முரீதானது. பை விட்டுத் துறவுபூண்டு அவர்கள் திருவடித்தொண்ட ரா யிருக்கின்றார் என்பதை ஷாம் தேசத்து அமீராய் திமஷ் குநகரத்தில் இருந்த இஸ்மாயில் என்பவர் அறிந்து, அவ ரும் புறப்பட்டு நாயநமவர்களிடம் வந்து முரீதாய்த் துற வுபூண்டார். இவ்விரு அரசர்கள் அன்றி, இறக்கு தேசத் து. அரசமாய் பகுதாது நகரத்தில் இருந்த ஹாறூன் என் பவரும் அல்வாறே அவர்கள்பா முரீதாய், தொண்டருள் ஒருவராயிருந்தார். இவ்வாசர்கள் நாபாமவர்களுக்குத் தொண்டர்களா யிருந்ததும் அல்லாமல், பல யாகங்களிலும் உள்ள சிறந்த ஒலி பார்களும் எண்ணிறந்தபேர்கள் நாயகமவர்களிடத் இவந்து முரீதாய், அவர்களின் பாசேவையில் அமர்த்தி குத்தார்கள். இவ்வித மகிமையுள்ள முரீதீன் கள் அநேக ஆ விரம்பேர் நாயகமவர்களுக்கு உண்டாயிருந்தார்கள். நாய •கமவர்களின் மகத்துவம் வரவர மிக்குவந்தது. இதனிடை வில், பகுதாது நகாத்தில் இணையற வீற்றிருந்த குத்புஜ் ஐ மான் சையிது முகியித்தீன் அப்துல்காதிறு ஜைலானி றலியல் தீவாகு அன்கு அவர்கள் உபாத்தாய் விட்டார்கள். அவர்கள் இருந்த பதவியில் காயசுமவர்கள் அயர்ந்து, குத்புஜ்ஜமா னும், கேௗதல் அருலமு மாய் வீற்றிருந்தார்கள். உலகத் து ஒளி பாரெல்லாம் நாயகமவர்களுக்குக் கீழ்ப்படிந்து, அவர்களின் ஆணையாசக்கரத்துள் அடங்கியிருந்தார்கள். உலகத்துச் சர்வா திகாரத்தையும் காயசுமர்களுக்கே அல் குத் தஆலா கொடுத்திருந்தான். மற்றிகு தொடுத்து மகுறிபு வரையும் தூயகமவர்களின் அதிகாரம் சென்று தடைபெற் சிஅ, நாயகமவர்கள் தங்களுக்கு ஒரு ஒப்பும் உயர்வும் இன்றி வாழ்ந்திருந்தார்கள். அற்புதங்களும் அடுத்தடுத் திநிகழ்ந்துகொண்டிருந்தன. சுல்தான் முகம்மது முரீ நாளது முற்றிற்று உஇவர் பகுதாதுநகாத்து இருந்த கலீபா சுல்தான் ஹாஜுன் நடிது அல்லர்.