உம்டில் கறாமாத்து. ஊஉ சக கள் யாதொரு பிரதியும் சொல்லாமல், அச்சபையினிடத் து இருந்த தங்கள் மருகர் சையிது அபுல்ஹஸன் அலியை நோக்கி: இப்போது நீல கடைவீதியிற்போய் ஒரு வெள் ளாட்டியைக் கிரய்த்திற்கு வாங்கிக்கொண்டு வாரும் என் சொல்லி அனுப்பினார்கள். அவர்கள்உடனே சடையீ தீயிற்சென்று அங்குள்ள ஓர் ஆ மேவர்த்தகரிடத்துவி லைகொடுத்து ஒரு பெண்ணை வாங்கிக்கொண்டுவந்து, காய கமவர்கள் சமூகத்தில் விடுத்தார்கள். அவள் நடுவயதுள் அழகியா யிருந்தாள். ள 0 நாயகமவர்கள் தங்கள் சமூகத்து விடப்பட்ட அப் பெண்ணை அருள்நிறைந்த கண்கற் கூர்க்கப்பார்த்தார் -கள். பார்த்தபோதே அவள் குற்றந்தீர்ந்த மாணிக்கம் போதும், களங்கம் அற்ற முழுமதிபோஅம் சிறந்து, பரி சத்தமாய் விளங்கினர். அவல் மஜாய் மிக்க தெளிவடைக் தன. அல்லாருத் தஆலா வின் முஹப்பத்தும், மஅரிபத்தும் உண்டாய், கருமாத்து டையாவாசலும் அவளுக்குத் திறக் கப்பட்டது, பின்பு நாயகமவர்கள் திருவாய்மலர்ந்து தம் முல்கறமாத்து" என்று அவளுக்குப் பெயரீட்டார்கள். இவ்வரிய திருகாமம் அவளுக்கு இடப்பட்ட போ தெ அவளைக் கறமாத்துத் தாப் என்று உலகம் சொல்லும் படி மாயிற்றா உண்மையாகவே அவள் அற்புதங்களுக்கு மாவே ாயினாள். நாயகமவர்கள் அவளை நோக்கி "நீ இன்.ஏரல் உனக்கென் து ஏற்படும் பக்கவாசலில் இருக்க ஓகொண்டு, இவ்வுலகழ்வை விரும்பிவருபலர் அனை வரிக்கும் அவரவர் நாடிக்கேட்பளகக் கொடுத்த உதவி செய்வாயாக" எனக்க னை பண்ணி, அவள் குடியிருப் பதற்கு ஒரு மலையும் நியமித்து ஆறுப்பினர்கள். வர்கள் இட்ட கட்டளைபடி அவள், அம்மனைக்குச் சென் றாள். பகுதாது கெரத்திலிருந்துவந்ம் இவ்வெளியவரை அ வளிடம் போகும்படி அறப்பினர்கள். Th தாமதம்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/260
Appearance