O உசசு ஆரியுநாயக வசனம். நோக்கி" அல்லாருத்,தஆலா வின் இடத்திருத்து அதிகா ரம் பெற்றுள்ள மனிதரைச் சோதிக்கநாடி விருதாவிற்பு தப்பட்டு வந்தவரே, உமது தலைப்பாகையிற் செருகியிருக் கும் குற்றியை எடுத்து எறிந்துவிடும்” என்று சொன் னான். இதைக்கேட்ட அலர் அச்சமும் வெட்கமும் அ டைந்து அதனை யெடுத்து ஏறிந்து விட்டு “அம்மா, நான் குற்றஞ்செய்கேன்; மன்னித்தருவ வேண்டும” என்று பன் முடி மன்னிப்பும் பெற்றுக்கொண்டார். அதன் பின் அங்கு நின்ற மந்திரிமுதலான கூட்டத் தாரனைவரும் அவள் கட்டளைப்படி நாயகாவர்களின் மா ளிகை வாசலில் தண்டனை பெற்றிருக்கும் அரசரிடஞ் சென்று, அவர் கையைத்தொட்டு பைஅத்துக் கொடுத் தார்கள். பொக்கிஷம் முதலான எல்லாம் அவர் வசம். ஒப்புவிக்கப்பட்டன. அவர் எண்ணிய டிரெண்ணத்தின் றிமித்தம் சில தினம் அரசிழந்து இருந்து, பிள் பண்டு போல அரசரானார். மூன்று நாட்களுஞ் சென்றன. பின் பு அவ்வரசர் உம்முல் கருமாத்து இடம் உத்தரவு பெற்றுக் கொண்டு, தம்முடைய இராசசின்னங்களுடன் அங்கிருக் தம் மாளிகை சேர்ந்து அரசாண்டு இருந்தார். . நாயகமவர்களின் வெள்ளாட்டியாகிய உம்முல்களு மாத்து இவ்வகைப்பட்ட அற்பு தங்களை நடத்திக்கொண்டு சில காலம் இருந்தாள். அவளால் அநேகா உலகவாழ்வில் பலன் பெற்று வந்தார்கள். பிள் அல்லாகுத் தஆலா அவ ளுக்கு நியமித்த நிரியாணகாலம் வந்தபோது, இவ்வுலக வாழ்வை விட்டு அவள் பிரிந்தாள். அவன் நிரியாணம் அ டைந்த பின் மனிதர்கள் மிக வருந்தினார்கள். பழுத்துக் குலுங்கி கின்ற ஒரு லிருக்ஷத்தை விரும்பிவந்து சூழ்ந்து கிடந்த பக்ஷிகள், அவ் விருக்ஷம் பழுது ஒய்ந்தபின் எவ் வண்ணம் மறுகுமோ அவ் வண்ணம் மறுகினார்கள்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/265
Appearance