உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133 உம்முல் சுருமாத்து. உசடு இப்படி நினைத்தேன் அர குற்மேயாம். நான் அறிவின் றிச் செய்த அக்குற்றத்தைப் பொறுத்தருளவேண்டும்* என்று கூறி அமுதார், உம்முல் கருமாத்து அவர் அழுவ தைப் பார்த்து மனம் இரங்கி, மறுதரம் அவரைநோக்கி நீ செய்த குற்றத்திற்குத் தண்டனைாாக முன்றுதினம் வரையும் சுல்தானுல் ஆரிபீன் அவர்கள் மா ளிகைவாசலிற் போயிரு. அகன்மீன் முன்பேர்ல அசானாவாய்" எனக் கட்டளை பண்ளினாள். இதைக்கேட்ட அவ்வரசர் அழு 'தகொண்டு சாயகமவர்களின் மாளிகைவாசவிற் சென்று இருந்தார். உம்முல் கருமாத்து அவரை அரம்பிவிட்டுத் தன் கொண்டருள் ஒருவணை அழைத்து! மைதானிலே புதிய அமீராக நியமிக்கப்பட்டிருக்கும் மனிதனை கான் அழைக துவாச்சொன்னதாகச் சொல்லிக் கூட்டிவா என்று ஏமி 3 துப்பினாள். அவள் ஊர்க்கு வெளிப்பக்கத்தே யுள்ள மை நானிற்போய் அப்புதிய அமீரை உம்முல் கறாமாத்து அழைக்கின்றாள் எனச்சொல்லி அழைத்தவடன் அவர் தந்திர்கள், பிரதானிகள், சேனைகள் சூழப் பொக்கிஷம் (தலான ங்ைகள் னைக்கம் பிள்வரப் புறப்பட்டு மைதா அளவிட்டு ஊர்க்குள்வந்து. உம்முல் கருமாத்து டைய சமு தஞ்சென்று ஸ்லாம் கூறிப் பணிய" அகின்றார். அப்போது உம்முல் கறாமாத்து அப் புதிய அம் ரோடு வந்த மந்திரி முதலான கூட்டத்தார் அனைவரையும் நோக் ஜனங்களே, இவர் உங்கள் அமீர் அல்லர்; உங்கள் அ மீர் மூ=கு ரலியல்லாகு அன்கு அவர்களின் மளைவாசலில் இருக்கின்றார். இலர் இப்போது ஒரு காரணத்தினால் 3 யோகநியமிக்கப் பட்டார். கல், இவரை நீளிர் விட்டி டுவிட்டு, உங்கள் பழக அமரிடஞ் சென்று அவர்க்கு பை அத்து க் கொடுத்து, என்றும்போல அவரையே அமீரா சிக்கொள்வீர் களாக” என்உத்தரவு செய்தாள். செய் தவிட்டு, பின் புதிதாய் அரச வேஷம் பூண்டிருப்போரை .