உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 உறு ஆரிபுநாயக வசனம். இஃது இவ்வாறாக, அவ்வூர் அரசர் தம்முடைய அ ரசை இழந்து ஒரு எளியவரானார். தமக்குரிய அரசாங் கம் அனைத்தையும் நாயகமவர்களின் வெள்ளாட்டியாசிய உம்முல் கறாமாத்து என்பவள் கவர்ந்து, ஒரு எளிய அய லானுக்குக் கொடுத்துவிட்டாள் என்பதை அவர் அறிந் துநாம் இனி என் சேய்வோம்! என மனக் கலக்கம் உற் று, அவளிடத்தும் சென்றுதான் முறையிட்டு அழுது இ ரந்து கேட்கவேண்டும் என்று கருதி, தம் இருக்கைவிட்டு எழுந்து கால்நடையாய்த் தனியே நடந்து உம்முல் கறாமாத் து இருக்கும் மனைவாசலில் வந்து அழுதுகின்று "உம்முல் கறாமாத்தே, நீர் நியாய விரோதமான கருமத்தைச் செய்தீர் என்று உலகம் சொல்லுமாறு என்னுடைய அரசைக் க வர்ந்து ஒரு எளியவனான அயலானுக்குக் கொடுத்துவிட் நான் அரசாண்டது போய் எனியவனுய்விட்டேன். இனி நான் முன்போலி முடிபூண்டு அரசாள வேண்டும். என்மீது நீர் இரக்கமுற்று என்னை அரசனாக்குவீராக்" என்று பரிதாபத்தோடே முறையிட்டார். அரசிழந்தவர் இட்ட முறைப்பாட்டைக்கேட்ட உம் முல் கறாமாத்து கண்களில் அக்கினிப்பொறி தெறிப்பட் பெரும் கோபத்தோடு அவரை நோக்கி "ஏ, மதிகெட்ட ம னிதனே, நேற்று உன் இருதயத்தில் என்ன நினைத்தாய்? எண்ணிப்பார். ' சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் க பீறு றலியல்லாகு அன்கு அவர்களை அவர்கள் முரிதீன் ளெல்லாரும் வழிபட்டிருக்கின்றார்கள். எதுபோல லெ னில்:- அந் நாயகமவர்களும், அவர்கள் முரீதீன் களும், அ. வர்கள் அல்லாத மற்றவர்களும் நமக்கு வழிபட்டிருப்பது போல' என்று நீ நினைக்க இல்லையா! அவ் வெண்ணந்தான் உன் அரசைக் கவர்ந்தது எனச் சொன்னாள். 33 86 இச்சொல்லை அவ்வரசர்கேட்டு "ஆம்; நான் இவ்வா று நினைத்தது மெய்தான். அம்மா, மதியற்ற தன்மையால்