உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/271

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 - ம் அத்தியாயம். தாதி திதிபெற்றது. [இது, சுல்தானுல் ஆரிபீன் சையிது அருமநுல் காபிரறு தலி எல்லாரு அன்கு அவர்களின் வெள்ளாட்டி ஒருத்தி முத்திபெற்ற லாற்றைச் சொல்கின்றது, இதற்கு றவி:- சைத மதழது சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கபீறு றலியல் வாகு அன்கு அவர்களின் வெள்ளாட்டிகளுள் கல்வியறிவு ஒருச்ரிதும் இன்றி மூடத்துவம் நிறைந்த மனதையுடை யவள் ஒருத்தி இருந்தாள். அவளுக்கு இஸ்லாம் மார்க் மத்து விதிவிலக்குக்கள் இன்னவையென்று தெரியா. நா கமவர்கள் ஒருநாள் தொழுதுமுடித்துத் திரும்பி அள ளைப்பார்த்து: தாகம் அதிகமா பிருப்பதால், பருகுதற்குத் தண்ணீர்கொண்டுவா எனக் கட்டளையிட்டார்கள், அவள தண்ணீர்க் கரகம் ஒன்றை எடுத்துக் கொணர்ந்து அவர் கள் கையிற் கொடுத்தாள். நாயகமவர்கள் அதனை வாங்கி அதில் இருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு, அக் கரகத் தை யுவள் கையிற் கொடுத்தீர்கள். தாதி அக் கரகத்தைப் பார் காள்; அதிற்கொஞ்சர் தண்ணீர் மிஞ்சியிருந்தது. அத் கண்ணீரை அவள்குடித் துவிட்டு, கரசத்தைக் கொண்டுபோய் வைத்திட்டாள். நாயகமவர்கள் குடித்துமிஞ்சிய தண்ணீரைத் தாதில் குடித்தமாத்திரத்தில் அவளுடைய இயல்புமாறி, அல்லா குத் தஆலா புறம் வாஸிலா வதற்குப் பக்குவமானாள், அ• வனுடைய முஹப்பத்து அவள்மீது பெருகிற்று. இருதயம் பரிசுத்தழாய், அவனுடைய தஜல்லி வெளியாய்த் துலங்