உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 நீர்மயம். உரு ற்றுமஅரிபா வின் அறிவு முழுமையும் அவள் உள்ளத் நிற் குடிகொண்டன. இருதயம் இல்மு கள் நிரப்பமாய்க் கடல்போல்விரிய, அடிக்கடி அல்லாகுத் தஆலா வைத் தரி சிச்சுத் தலைப்பட்டாள். நாயகமவர்களின் தாதியாகிய அவள் " இவ்வாறாய், நா உருநாள் ஊண் உறக்கம் அற்றுப் பிரமைகொண்டாள். தொழுதல் முதலிய கடமையான சுருழங்களை மாத்திரம், உனார்வுடன் முடித்துக்கொண்டு, மற்ற வேளையெல்லாம் பி." ரமைபிடித்தவண்ணமா பிருப்பாள். நாயநமவர்கள் குடித் மிஞ்சிய தண்ணீரைக் குடித்தகிமித்தம் அவள் முத்தி மடைதற்கான வழிபெற்றும், உத்தாவின்றிக் குடித்தமை யால், பிரமைகொண்டு இருக்க நேர்ந்தது. இவ்வாறாய் அத்காதி நாற்பது வருஷங்கள் வரையும் சிவனோடிருந்து கிரியானமுற்று, முடியில் முத்தியடைந்தாள். தாதி முற்றிபெற்றது முற்றிற்று. 30 - ம் அத்தியாயம். நீர்மம். 小 [இது, சுல்தானுல் ஆரிபீன் சையிது அதுமதுல் கபீறு றலி யல்லாத அன்து அவர்சன் நீரியமாய்த் தோற்றிய வரலாத்றைச் சோல்கின்றது. இதற்கு வி: சைத அபூ ஸஈது முகம்மதுல்ப தாகி.) ஒரு நாள் இரவு சல்தானுல் ஆரிபீன் சையிது அகும் துல் கபீறு ஹுஸைனும் றபாஇ றலியல்லாகு அன்கு அவர் கள் பதாயிகு நகரத்து ஆலயத்திலிருந்து எழுந்து, தங்கள் மாளிகை கோக்கிச் சென்றார்கள். அப்போது, கைகு அழ