உரு ஆரிபுநாயக வசனம் லாது என்பவர் அவர்களைப்பின் தொடர்ந்து கூடப்போ னார். நாயகமவர்கள் தங்கள் மாளிகை வாசளிற்போய் அ தன் கதவு சார்த்தப்பட்டிருக்கக் கண்டு, திறக்குமா நு மையினல் சைக்கினை பண்ணினார்கள்; கதவுதிறந்துசொன் டது. திறந்தபோது நாயகமவர்கள் மாளிகைக்குள் புகுந் தார்க்ள். கூடச்சென்ற அபூலாதும் புகுந்தார். இருவரும் உள்ளே புகுந்தபோது, அம் மாளிகை மா ளிகையாவில்லை; இருக்கு டைய வனத்தில் உள்ள பாழ டைந்த ஒரு தோட்டமா யிருந்தது. அதன் மதிள்களெல் லாம் இடிந்து தகர்ந்து கிடந்தன. எங்கும் காரிருள் டர்ந்திருந்தது, நாயகமவர்கள் அத் தோட்டத்திற்குள் மே புகுந்தார்கள். அபூஸஈது கூடப்போகாது வாச லுக் குள்ளேயே நின்றுகொண்டார். அவர் கண்ணைவிட்டு நாய கமவர்கள் மறைந்துபோனார்கள். அபூஸாது வெகுநேரம் வரையும் இருந்தார். உள்ளே. சென்ற நாயகமவர்கள் திரும்பிவரவில்லை. அதிகநேரம் காத்திருந்தும் அவர்கள் திரும்பிவராமையால், நாம் அங் கேசென்று பார்ப்போம் என்று அவர்கருதி, தபமும் எழு ந்து அத்தோட்டத்துள் புகுந்து, நாயகமவர்கள் சென்றன. ழியே போனார். அபூஸாது கொஞ்சத்தூறஞ் சென்றுதின்று பார்த் தார். அங்கே ஒரு சுவர் இடிநன பழுதுபட்ட தாயிருந்த 3. அச்சுவர்மீது நாயகமவர்களின் தலைப்பாகையும், குப் பாயமும், உத்தரீயமும் வைக்கப்பட்டிருந்தன. அதன் அத்திவாரத்து அருகே ஒரு சிறு குழி உண்டாயிருந்தது. அக்குழி நிறையத் தெண்ணீர் கட்டியிருந்தது. அந்ரீகில் நின்று மிக்க பிறகாசமான பேரொளி ஒன்று எழுந்து வ னங்களுக்குமேலே அறுவு வரையும் சொ சாலித்துக்கொன் டிருந்தது.
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/273
Appearance