உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர் மயம் உருடு இவ்வரிய காட்சியை அபூஸாது கண்டு கண்கள்மழுக் குற்று மருண்டு அஞ்சி, அங்கு 'பில்லூமல் வெருண்டு ஓடி, முன் இருந்த தானத்திற்கு வந்தார். வந்தபோது அவர்ச் ஞ்சுய்வணர்ச்சி இல்லை. அவரை அப்போது. பார்ப்ப வர் பித்தர் என்பார்கள். அவ்விதமாக அறிவுகலங்கிப் போயிருந்தார். அதன்பின், சற்றுநேரஞ்சென்று நாயகமவர்கள் ரும்பிவந்தார்கள் வந்து, கலக்கமுற்று இருக்கும் அபூஸ் தை ப்பார்த்து "ஏன் ஒருவிதமாக நீர் காணப்படுகின் றீர்? எழுந்திருப்பீராக" என்று சொன்னார்கள். அதற்கு அவர் மறுமொழிசொல்ல இயலாதவராய், காழ்ந்த குரஅடன் “யா சையித் என்னால் எழவியலாது; தங்களோடு பேசுதற் குட்டக்தியில்லை" என்றார். உடனே தங்கள் சிறப்பான வ ஐக்காததை அவர் நெஞ்சில் வைத்து "இப்போது எழுர் திரும்” என்றர்கள். உடனே அவர் உணர்வும் மனத்தெ ளிவும் பெற்று எழுந்தார். பின்பு இருவரும் அங்கிருந்து வெளிப்பட்டார்கள். வெளிப்பட்டு வரும்போது, அவர். நாயகமவர்களை நோக்கி “யா சையிதீ, தாங்கள் தோட்டத்துள் .மறைந்து போள பின், தரியேன் அங்கு அந்துபார்த்தேன். இடிந்த சுவாடியில் சிறுகுழி ஒன்றில் தெண்னீர் நிரம்பி, அதில் நின்றும் பேரொளி சொன்றுளனங்களுக்குமேலே சொ லத்துநின்றதே, அ ைஎன்ன? எனக்கேட்டார். அதற் கு நாயகமவர்கள் அதரைப்பார்த்துக் கீழ்வருமாறு சொல் றார்கள்:- “ஸாது டைய தந்தையாகிய முகம்மதே, கேட்பீராக. நீர் சிறுகுழியிற் கண்ட தெண்ணீர் நான்றான். நான் ர் தோட்டத்துள் நுழைந்தபோது, அல்லாகுந் தஆலா வுடை ஜலால் ஜமால் இரண்டும் என் இருதயத்திலும் உடலி லும் தஜல்லி பாயின. அப்போது, ஜலாலு டைய தலுல்லி