நந்தத்தைத் தார்கிறகும். காட்சி விளைச்சல் குறைவுபடாத வயல் வெளிகள் பார்ப்பவர் கண்களுக்குப் பச்சென்று பசிய வில் லூதிப் படாம் விரித்தாற்போலத் தோற்றும். இந்த அறபிருக்கு என்னும் வளங்கள் பொருந்திய தேசத்தில் அலங்காரமான பட்டணங்கள் அநேகம் அங் கங்கே உண்டு, பாபிலோன், கர்பலா என்னும் பட்டணங் கள் புறத்து ஆற்றுப்பக்கத்தில் இருக்கின்றன. அத்தேசத் துப் பட்டணங்களுள் சிறப்புள்ள தலைப் பட்டணம் பகுதா து என்னும் நகரந்தான், அது திஜ்லா ஆற்றங்கரையிற் கட்டப்பட் டிருக்கின்றது. ஒரு காலத்தில் பூலோகத்து முஸ்லிம் ராசசியம் முழுமைக்கும் அதுவே ராஜமா நகரமா விருந்தது. சில நூறாண்டுகளுக்கு முன் முஸ்லிம் களுக்கு கலீபா வாயிருந்த சுல்தான் ஹாறன் றவீது என்பவர் தமி து சிங்காசனத்தை அந்த பகுதாது நகரத்திலேதான் அ மைத்திருந்தார். அங்கே பூர்வ காலத்துச் சிற்ப சாஸ்திரி களாற் கட்டப்பட்ட சித்திரமான பல கட்டிடங்கள் இருக் கின்றன. அன்றியும், ஹனபி மதுஹபு இமா மாகிய இமா முல் அகுலம் நுகுமானியுனு தாபித்து (அபூஹனீபா] றலியல் வாகு அன்கு அவர்களதும், ஔவியா க்களுக்கு சுல்தானா கிய கௌதுல் அகுலம், குத்புல் அக்தாபு சையிது முகியித்தீன் அப்துல் காதிய ஜைலானி நலியல்லாகு "அன்கு அவர்களது மான மகத்துவமுள்ள இரண்டு கபுறஸ்தான் களும் அங் கேதான் இருக்கின்றன. பகுதாது நகரத்திற்கு அருகாமையில் பதாகு என்று ஒரு ஊர் இருக்கின்றது. அதற்கு உம்முல் உபைதா என் லும் ஒரு பெயர் உண்டு. அது, நானாவகையான நறிய மலர் களைப் பூத்னச் சொரிகின் றனவும், வாய்க்கு இனிமையான கனிவர்க்கங்களைப் பழுத்துச் சிந்துகின் றனவுமான குரி ருள் சோலைகனா, ற் சூழப்பட்டு, பல அலங்காரமான கட டிடங்களையும் ஆபங்களையும் உடையதாய, ஸாதாத்து மார்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/28
Appearance