உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரிபு நாயக வசனம். களான ஒளலியாக்கள் அநேகர்க்குக் குடியிருப்பாயள்ள சிற்றும், அந்து வூரிலேதான் சல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கபீறு றலியல்லாகு அன்கு அவர்கள் பிறந்தார். கள். இதனை இவ்வளவோடே சிறுத்தி, இனி இவ்வத்தி யாயத்து வரலாற்றைச் சொல்கின்றேன். மேலே சொன்ன பதாயிகு நகரத்தில் ஜாஹிது அகுமது என்று ஒரு பெரியோர் இருந்தார்கள். அவர்களை ஆரிபின் களுடைப் பொக்கிஷம் என்னும் பொருளுள்ள கன்ஜுல் ஆரிபீன் என்று எல்லாரும் சொல்வார்கள். அவர்கள் உல கப்பற்று விட்டு எவ்வித இச்சைகளிலும் தம் மனதைச் செல்லவிடாமல் தடுத்துத் திருப்பிய நிசாசையாவராய்,என் றைக்கும் உண்மைப் பொருளாகிய அல்லாகுத் தஆலா லை யன்றி வேறொரு பொருளையும் காடாதவர்களா யிருப்பவர் கள். அதனாலேதான் அகுமது என்னும் இயற்பெயருடன் நி ராசையாளர் என்னும் பொருளுள்ள ஜாஹிது என்னும் சி றப்புப் பெயரும் அவர்களுக்குச் சேர்த்து வழங்கப்பட்டது. அல்லாகுத் தஆலா வை அறியும் அறிவில் தெளிவுபெற் ற அந்த ஜாஹிது அகுமது சுல் தானுல் ஆரிபீன் சையிது அ குமதுல் கபறுற் றபாதி ரலியல்லாகு அன்கு அவர்கள் அவ தாலமாவதற்குச் சில காலத்திற்கு முந்தி ஒரு நாள் வெள் ளிக்கிழனம யிரவு நடுச்சாமத்தில், பதாயிகு நகரத்துப் பெரி ய ஆலயத் தள்ளே போய் மிகுப்பு பக்கத்தில் நின் று, பொ முதபட்டு இருபது நாழிகைக்குமேல் தொழுவதாசிய சிறு மை இரண்டு றக்அத்தை யுடைய தஹஜ்ஜத்து என்னும் அன்னத்துடத் தொழுகையை முதலாம் 'றக்அத்தில் குர்ஆன் வேதத்து முப்பது அத்தியாயங்களையும் இரணடாம் றக் அத்தில் அவ்வேதத்து ஸூறத்துல் இகுலாக ஆகிய குல் ஹு பவல்லாகு அவது என்னும் தலைப்பைக்கொண்ட டு நத்தையும் ஓதிந் தொழுது முடித்துவிட்டு, இனி வரும்