காட்சி, பஜ்று என்னும் பறவு தொழுகையை எதி பார்த்துத் கொண்டு செற்றியைத தரையிற் படவைத்து சுஜ து என் னும் இருப்பிலேயே இருந்தார்கள்; அப்போது அவர்களுக் குக் கண்கள் இரண்டும் மூடி ஒருவிதி உறக்கம் உண்டா பிற்று, கண்கள் மூடினபோது, அல்லாதத் தஆலா வின் நாட்டத்தையன் நி, வேறே எந்த நாட்டசுனதார் அவர். கள் உள்ளக்கில் வைத்திருக்க இல்,ை அள்மர்ட்கன் கள் 209. வீரயில் கொள்ளும்ணோது பிரபஞ்சத்தின் தோற்றாவாளுக்கு இன் தியமையாக சரக்கிரம் என்னும் அவத்தை அறவே நீங்கினபடியால், இனிச் சொப்பன வு வத்தையின் வாசல் திறக்கப்பட்டது. பெரியோர்களுக்கு உண்டாகும் சொப்பளம், அழுக்குப்பிடித்த மனதைாடை டீ நாம் காணும் சொப்பனம் போல்வகன் அவர்களின் போதிபுலாதிகள் சாக்கிரத்தில் தனிப்பது போலவே சொப்பனத்திலும் எல்லாளற்றையும் அருபகிக்கும். அவர் களுக்கு உரிய இவ்வகைச் சொப்பனத்தைத்தான மாயா'’ ஜாஹீதி அருமது அவர்களுக்கு மேற்சொன்ன ணம் சொப்பனம் உண்டாய் அதன் வாசல் திறந்தவுடன், அவர்கள் கண்களில் மிக விசாலமான கடைவீதி பொன்று செரிந்தது. க் கடைவீதியில் விற்பனைக்கு வைத்திருக்கும் பொருள் அல்லாகுத் தஆலா வின் ரஹ்மத்து என்கின்ற பேதி ருள ஒன்றேபன்றி, மற்றவை யல்ல. அதனை வாங்குதற்கு வந்து அங்கே கூடிநிற்போர் ஒளலியா க்களே பன்மி, மற்ற வரல்லர். ஹக்கு வேறு, கல்கு வேறு என்று இரண்பேட்ட போழ்செல்லால் உபூதியத்து என்கின்ற அடிமைத்தன்மை யை இறுத்து, பின் இரண்டறக் கலந்து வஹதானியத்து என்கின்ற ஒருமைப் பாட்டில் தரிபடும் ௩.யர்பதம் பெற்ற ஒளலியா க்களுள் முன் இருந்து இறந்து சென்றவர்க்கும், அக்காளத்தில் சீலித்து இருப்பவர்களும், இனிப பிறப்ப
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/30
Appearance