உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

me ஆரிபு நாயக வசனம். வர்களுமான மூன்று காலத்து ஒளலியா க்களும் இந்துக்க டைவீதியில் பெருந்திரளாய்க் குழுமி நின்றார்கள். நபி முகம்மது ஸல்லல்லாகு அலைகிவஸல்ல மவர்களும், அவர்கள் அஸ்ஹாபுகளும் அல்லாத மற்ற ஒளலியாக்கள் என்னும் பட்டம்பெற்ற எல்லாரும் அந்தக் கடைவீதியிற் கூடி,ஹாம் காம் செய்த நன்மைககாக் கிரயரக் கொடுத்து அல்லாகுத் தஆலா வின் போருள்ள வாங்கி நிற்கும் காட்சி!ை ஜாஹீது அகுமது கண்டபோது, தாமும் அக்கூட்டத்தின் ஒருவராய்க் கவர்து நிற்பதாக அவர்களுக்குப் புலப்பட்ட அப்பொது அவர்களெல்லாரும் மகத்துவமுள்ள அல் லாகுத் தஆலா வின் தஜல்வி என்னும் கோற்றக்கைத் தரி சிப்பதற்கு நாட்டங்கொண்டு, எல்லார் முகங்களும் ஒரு மு சுமாகப் பெரும் வேட்கையுடன் நின்றார்கள், அவ்வ து நிற்கும்போது, கண்கள் இருண்டு பழுங் கும்படியான பெரிய ரோதியொன்று மின் வெட்டிஞற் போல ஆகாயத்தில் தோன்றி, வானம்வசையும் அவாவிச் சொவித்தது. பிரகாசம் மிகுந்த அச்சோதியை அங்கே நிற்கும் ஒளவியாக்கள் எல்லாரும் பார்த்துத் திகைப்புற்று நின்றார்கள். இவ்வாறு இணையற்றதான கன் சோ தியைத் தோற்றாவாக்,காட்டின் அல்லாதத் தஆலா ஆன்லன் குறு ஈகையுடன் அங்கு சிற்கும் ஒளலியா க்களை விளித்து "குற் றமற்ற என் ஔவியா மார்களே, நீவிர் எல்லாரும் இப்போ து என்னுடன் சாயாஷனை பண்ணுங்கள்; உங்களுக்குத் தேவையான எதையும் என்னிடத்துக் கேளுங்கள் ” என் று கட்டளை பண்ணினான், கட்டளையிட்ட இந்தச் சத்தம் ஆகாயத்தில் தொனித்தபோது அந்த ஔலியா க்கள் எல் லாரும் அக்கட்டளைப்படி பேசாமலும், ஒன்றைக் கேட் காமலும், அந்தச் சோதியில் மாழ்சி வாய்மூடி பின்றர்கள், ஔலியா க்சுளுக்கு உண்டாகும் அல்லாகுத் தஆலா வின் தல்லி பாத்து என்னும் தோற்றரவ இதுதான் இது ஆ