ஆரிபுநாயக வசனப் இச் தொல் நிகழ்ந்துகொண்டிருக்கும் போதே ஆகா யத்தில் பளீர் என்று ஒரு மின் வெட்டிற்று, அம்மின் அங் கு நிற்கின்ற த் ஜால்வர் மீதும் வந்து பிடித்தது. பிடித்து, அவர்களின் உடல்கள்தவிரத் தலைகளை மாத்திரம் தீபத் துக் கருக்கிச் சாம்பலாக்கி விட்டு மறைந்தன. அவ் வுடல் கள் நான்கும் முண்டமாய்த் தரையில் விழுந்தன. எத னோடே: ஆகாயத்தில் அசரீரியான இரண்டு சந்தன்ை கேட்டை 1 - " என் மடீஷூக்கு டைய சமூகத்தில் மரியாதை யாய்த காழ்ந்து நில்லாத அப்தால் சுளை நான் எதித்து வீட் டேன். அந்த மடீஷூக்கு டைய பொருத்தத்தை நான் தேடுகின்றேன். அவர் மீது என்சிறக்கும் நான் இச்சை வைத்திருக்கின்றேன்.” 2 - " ஓ! ஔலியா த்தளே, நீவிர் ஓல்லாரும் என்மீது இச்சைகொண்டிருக்கின் றீர்கள். என்னை உவந்திருக்கின் நீர்கள். நானோ/ சையிது அகுமதுல் கபீறு மீது இச்சை கொண்டிருக்கின்றேன். அவரை உவந்திருக்கின் றென்." என்னும் இவ்விரு சத்தங்களும் ஆகாயத்திற் கேட் போன அனைவரும் நடுக்கம் எய்தி விலகிலப்புற்றார்கள். பறகறுவந்து கீழ் இறங்கின் மற்ற அப்தால் கள் நாயகமவர் களுக்கு மிக அஞ்சினவர்களாய் ஆகாயத்தோறந்து சென் றார்கள். செறுவீசணாசம். முற்றிற்று.
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/281
Appearance