39 - ம் அத்தியாயம்.
- நெடுமொழி
13 (இது, சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கபீறு றலி யல்லாத அன்கு அவர்கள் தங்கள் மகிமைகளைப்பற்றிப் பிரசங்கித் த வாலாற்றைச் சொல்கின்றது. இதற்கு றவி:- சைது இபுறq முல் பாறூகி.) குத்புல் ஆலம், கெதுல் அகுலம், சுல்தானுல்ஆரிபீன், சுல்தான் சையிது அகுமதுல் கபீறு ஜலியல்லாகு அன்கு வர்கள், குத்புல் அக்தாபு சையிது முகியித்தீன் அப்துல்காதிறு ஜைலானி ரலியல்லாகு அன்கு அவர்களின் உபாத்துக்குப் பின் குத்புல் அக்தாபும் கௌதுல் அகுலமு மாய், உலகமுழு வதையும் அகங்கை நெல்லிக்கனிபோல வைத்து ஆட்சி செய்தார்கள். குணதிசைமுதல் குடதிசைவரையும் உள்ள அக்தாபு கள் ஔலியா க்கள், மஷாயிகு கள் எல்லாரும் நாயகமவர்களின் திருவடிக்கீழ் அடக்கி ஏலுல்புரிந்து வந் தார்கள் குத்பியத்து, கௌதியத்து களின் பதவித்துவமும், விலாயத் தின் அதிகாரமும் அவர்கள் கைவசத்தில் அடங் கியிருந்தன. நாயகமவர்களின் பெருந்தகைமை அளவில் அட டங்ததாயிருந்தது. ஒருநாள் நாயகமவர்கள் பதாயிகு நகரத்துச் சிறப்பா ன் ஆலயத்தின்கண் உட்காந்திருந்தார்கள். அவர்கள் சமு சத்தில் அக்தாபு களும், அவுத்தரதுகளும், அப்தால் களும்;
- நெடுமொழி - தன்மேம்பாட்டுரை. தன்மேம்பாட்டுரை என்
பது; ஒருவன் தன்னை மேம்படப்பேசுவது; "நான்றற்புகழ்வது தன் மோட்டுரை" என்பது இலக்கணம்.