உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆரிபுநாயக வசனம். அப்றாது களும்,உப்பாது களும், ஜுஹ்ஹாது களும், நுக பாக்களும், நுஜபா க்களும், ஔலியா களுள் சிறியா ரும் பெரியாருமாய்ப் பதினாயிரம்பேர் வரையும் கூடியிருக் தார்கள். தாயகமவர்கள் அவர்கள் எல்லாரையும் நோக்கித் தங்கள் மேம்பாட்டைப் பற்றிக் கீழ்வருமாறு சொல்கின் றார்கள்: "அல்லாகுத் தஆலா வின் ஒளலியா மார்களே, நான் அலைமோதுகின்ற கடலுக்கும், ஒளி வீசுகின்ற சூரியனுக் ரும் ஒப்பானவன், நீவிர் எல்லாரும், இவ்வுலகத்தில் முன் இருந்து இறந்துபோன ஒலி களும், இனிப் பிறக்கும் ஓ லி களும், சிற்றாறுகளுக்கும் நக்ஷத்திரங்களுக்கும் ஒப் பானவர்கள். சிற்றாறுகள் வற்றுமாயின், நீர்கொள்ளுதற் குக் கடலையே விரும்பிநிற்கும். நக்ஷத்திரங்கள் மழங்கு மாயின், ஒளி பெறுதற்குச் சூரியனையே விரும்பிரிக்கும். இச் சொல்லை நாள் என் சுயேச்சையாய்ச் சொல்லவில்லை. இப்படிச் சொல்லுக என்று அல்லாகுத் தஆலா என்னை ஏ வினாள்; அவ்வேவற்படி சொல்கின்றேன். இவ்வுலகத்தே முன் இருந்து இறந்துபோனவர்களும், இனிப் பிறப்போ ரும், இக்காலத்துச் சீவந்தரா யிருப்பவர்களுமான ஒளலி யாக்களுள் யங்காதும் என்னுடைய தகுதியை மனதா ர ஏற்றுக் கொள்ளாவிடில், ஆவர்களின் பதவிமுதலாயின வற்றை அல்லாகுத் தஆலா பறித்துக்கொள்வான். அவன்மீ து சத்தியமாக நான் சொல்கின்றேன். நீளிர் நம்புவீர்களா', க. இப்படியே தான் செய்வதாக நூற்றிருபது தடவை எ னக்கு அவன் வார்த்தைப்பாடு கொடுத்திருக்கின்றான். ஆதலால், எனக்கு ஒப்பான ஒருவர் இக்காலத்து இல்ல’ என இவ்வாறு சொல்லும்போது அங்கே கடல்போ லப்பரவியிருந்த ஔலியா க்களெல்லாம் மனம் வாக் பாக்கு காயம் என்றும் மூன்று பொறிகளும் ஒருப்படச் செவி தொட்டுத் தலைசாய்த்தார்கள். அன்று சமூகத்தேயிருந்து