143 நெடு மொழி: உசுரு CL இவர்கள் அன்றி, மற்றும் அங்கங்கே உலகமுழுமையும் இருக்கும் ஔலியா க்களும் இச்சொற் சொல்லும்போது செவிதொட்டுத் தலைகுனிந்து ஏற்றார்கள். அன்றியும், முன்னிருந்து இறந்தவர்களும், இனிப்பிறந்து வருபவர்க ளுமான ஒளலியா க்களும், அறுவாகு களான தோற்றப்ப டா நிலைமையில் இவ்வாறே ஏற்றுக்கொண்டார்கள்: நபி கம்மது ஸல்லல்லாகு அலைகிவஸல்ல மவர்களின் அஸ்ஹாபு கள் அல்லாத மனிகரிற் சிறப்பான மற்றெல்லாரும் நாயக மவர்கள் சொன்ன சொல்லை மனம் உவந்து ஏற்றுக்கொண் டார்கள். பின்பு அங்குக்கூடிய சபை அன்று தலைக் அதன்பின் ஒருநாள் நாயகமவர்கள் தங்கள் மாளி கையில் பெரியோர் அநேவர் சமுகத்து இருப்ப அழகிய கட்டிலின்மீது சாய்ந்துகொண்டிருந்தார்கள். அப்போது, அபுல்மதியன் என்பவர் நாயகமவர்களை மனவிருப்பத்து டன் உற்று நோக்கிக்கொண்டு இருந்தார். அவர் இவ்வா றே அவர்களைத் தாழ்மையுடனும்; விருப்பத்துடனும் பார்த்துக்கொண் டிருப்பது வழக்கம். அவ்வழக்கப்படி இப்போதும் பார்த்த அவரை நாயகமவர்கள் நோக்கிக் கீழ் வருமாறு சொல்கின்றார்கள்:- "அபுல்மதியனே, கேட்பீராக அல்லா வினணையவனா யினும் ஒருவன் என்னையாவது என் தந்தையையாவது என்சந்ததிகளுள் ஒருவரை யாவது தாழ்மையோடும் உ வப்போடும் சுத்தமான பார்வையாகப் பார்ப்பானாயின், அ வன் கியாமத்து நாளில் கேள்விக்குள் அகப்படமாட்டான்; நரகத்தையும் காணமாட்டான். தவறாது சுவர்க்கம் புகு வான். இவ்வாறாக அல்லாகுத் தஆலர எனக்கு உண்டான மற்றொரு மி அறாஜி லே வார்த்தைப்பாடு தந்திருக்கின்றான். அபுல்மதியனே, எனக்கு எட்டுத்தடவை மிஅறாஜு உண் டாயிற்று. மூன்று தடவை குருவாரத்து இரவுகளிலும், ஐந்துதடவை அதன் அடுத்த சுக்கிரவாதத்து இரவுகளிலு ௩௪
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/284
Appearance