உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உள்ள் ஆரிபுநாயக வசனம். மாம். இவ்வெட்டுத் தடவைகளிலும் அல்லாகுத் தஆலா வை என் அகக்கண்ணாற் கண்டேன். இம்மையில் அப்படி அ வனைக்காணாதவன் மறுமையிலும் குருடனாகவே யிருப் பான். இன்னும் கேட்பீர்; என்கையையேனும் என் சந்த தியார் கையையேலும் என்சீஷர் கையையேனும் ஒருவன் பற்றிப்பிடிப்பானாயின், அவன் ஒரு காலத்தும் பழுத டையமாட்டான். கேள்வியின்றிச் சுவர்க்கம் புகுவான். இந்தகுதி யுகமுடியும் வரையும் எனக்கு உண்டு" என்று இவ்வாறு சொல்லிவிட்டு எழுத்து தவச்சா எழும் என்றார்கள். இதனைக்கேட்ட அபுல் மதியனும், மற்றவர்களும் பெரிய மகிழ்ச்சியும், வியப்பும் அடைந் நார்கள். மற்றொருநாள், நாயகமவர்கள் தங்கள் சபையிற் தெ றிந்து இருப்பவர்களை நோக்கி "சகோதார்களே, ஒலி மா ருள்-ஒவ்வொருவரும் ஒவ்வொரு நபி யின் இருதயத்தை இருப்பிடமாகப்பெற்று இருக்கின்றார்கள். நாபினா, என் பாட்டனார் நபி முகம்மது ஸல்லல்லாகு அலைகிவாசல்ல 15 வர்களின் இருதயத்தை இருப்பிடமாகப் பெற்றுக்கொண் டு அதில் இருக்கின்றேன். இன்னும், அல்லாகுத் தஆலா என்ளை கேர்ச்சியோசல்தானுல் ஆரிபீன், யா கௌதுல் அகு லம், யா சுல்தான் சையிது அகுமதுல் கபீறு, கேட்பீராக. உம்முடைய, அல்லது உமது சந்ததிகளுடைய, அல்லது உமது சீஷர்களுடைய ஸில்ஸிலா வில் ஒருவன் அகப்படு வானாயின், அவனுடைய தேளபா வை நான் ஏற்று, பிழை களைப்பொறுத்து, கியாம நாளில் கேள்வியின்றிச் சுவர்க் கஞ் சேர்ப்பேன்' என எழுபது தடவை எனக்கு வார்த் தைப்பாடு தந்திருக்கின்றான்" என்றுசொன்னார்கள். இச் சொல் முடிந்தபின் மறுபடியும் நாயகமவர்கள் அலாளை நோக்கி "எனது: சகோதரர்களே, அல்லாகுத் தஆலா னிதரெல்லாம் என்மீது விருப்பம்வைத் திருக்கின்றார்கள்.-