முரீதீன் மகத்துவம். 2016 நான் சையிது அகுமதில் கட்று மீது விருப்பம்வைத் திருக் கின்றேன். அவர் எனக்கு மஹ்பூபும், மஉஷ க்கு மான 'வர்' எனச்சொன்னான்” என்ற சொன்னார்கள். இச்சொற்களை நாயகமவர்கள் சொல்லுந்தோறும் அல்லாகுத் தஆலா மீது சத்தியம்பண்ணியே சொல்வார்' கள். இவ் வொவ்வொரு சொல்லையும் எல்லாரும் தலை சாய்த்து ஏற்றுக்கொண்டார்கள், நெடுமொழி, முற்றிற்று. 40 - ம் அத்தியாயம். முரீதீன் மகத்துவம். [இது, சுல்தானுல் ஆரிபீன் சையிது அகுமதுல் கபீறு றலி யல்லாத அன்கு அவர்களின் சீஷர்களுடைய மகத்துவத்தைப்பற் றிச் சொல்கின்றது. இதற்கு றவி :- ஆஜாமிபுனு கல்த்தா.] குத்புல் ஆலம், கெளதுத்தக்லைன், சையிது அகுமதுல் க பீறு றலியல்லாகு அன்கு அவர்களுக்கு முரன் என்னும் சீஷர்கள் இவ்வளவினர் எனக் கணக்கு இல்லை. அருமை பெருமைகள் பெற்ற சீஷர்கள் எண்ணிறந்தபேர்சுள் இ ருந்தார்கள். அவ்வளவு/பேர்களும் ஆரிபீன் களும், வா ஸிலீன் களும், ஆஷிகீன் களும், ஆபிதீன் களுமாயிருந் தார்கள். அவர்களுள் உலகவாழ்வினை அறவெறுத்து நிரா சையாளரான ஜாஹிதீன் கள் இருபதினாயிரம்பேர் நாயக மவர்களின் சகவாசத்தில் திருவடித்தொண்டரா யிருந் ர்கள். காயகமவர்களிடத்து அகுமதிய்யா றபாஇய்யா என்லும் இருவகைத் தறீக்கிலும் கிலாபத்து ப்பெற்ற கலீ பா க்கள் பனிரண்டாயிரம்பேர், இவர்கள் நாயகமவர்கள்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/286
Appearance