A ஆரிபுநாயக வசனம். கூடவே என்றும் பிரியாது இருப்பவர்கள். இவர்களுள் குந்பு களும், அப்தால் களும், ஒளத்தாது களும், அப்றாதுக ளும், உப்பாது களும், ஜ ஹ்ாது களும், நகபாக்களும், நுஜபா க்களும் உண்டு, இவர்களுள் ஒவ்வொருவரும் தீங் கான மனிதனை உற்றுநோக்கினால், அதன் தீங்குதவிர்ந்து அல்லாகுத் தஆலா இடத்து வாஸிலா வான். இக் கலீபா மா ருட்சிலர் அடவிகளிடத்தும், சிலர் மலைக்கெபிக்ளிடத் தும், சிலர் ஓடைகளிடத்தும் உலர்ந்தசருகு காய் கனி இவைகளைத்தின்றுகொண்டு வாசம்பண்ணினார்கள். நாயகமவர்களின் சீஷர்களுட் சிலர் மலைகளுக்கு எதி ரே நின்று அவற்றைப் பார்ப்பார்களாயின், அம்மலைகள் உயர்ந்த வெள்ளியாயும், பசும்பொன்னாயும் சொலிக்கும். சிலர் மலைகளை நோக்கி வாவேல்று கையாஜ் சைக்கினையு ரிவார்களாயின், அம்மலைகள் நகர்ந்துவரும். அவர்கள் ன்றால். நிற்கும்; அவர்கள் ஓடினால், பின்னேயோடும். ப முயதானத்திற் செல் என்று அவர்கள் ஏவினால், சென்றுத ரிபடும். இன்னுஞ் சிலர் கருபா வைப் பிரதக்கணஞ்செய் பவேண்டுமெனக் கருதுவார்களாயின், அக் ககுபா வே வர்களை எதிர்கொண்டுவந்து சந்திக்கும். இன்னு, அவர்களுட் சிலபேர் ஆகாயத்திலே நடப் பார்கள்; சிலபேர் தண்ணீர்மேல் நடப்பார்கள்; சிலபேர் பூமியைப் பாய்போலச் சுருட்டுவார்கள்; சிலபேர் பாதாள மட்டும்போய் மீள்வார்கள். இன்னும் சிலர் பிரேதத்தைப் பார்த்து "அல்லா வுடைய உத்தரவுகொண்டு எழுந்திரு " என்றால், அது உடனே எழுந்து நின்று “அஸ்ஸலாமு அ லைக்கும் யா ஒலியல்லா என்று அவர்களோடு பேசும். 33 சிலருடைய முகங்கள் கண்ணை மழுக்குங்கிரணங்க ளை வீசிப் பிரகாசிக்கும். அதனால், சூரியன் ஆயர்கள் மு கங்களுக்கு எதிர்ப்படாமல் விலகும். அதற்காக அவர் கள் தங்கள் முகங்களைக் காட்டாது மலைக் (குசைகளுக்
பக்கம்:ஆரிபு நாயக வசனம்.pdf/287
Appearance